Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஜூஸ் பாட்டிலை பார்த்து வந்த சிறுமி…. பெண்ணை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

பெண் 4 வயது சிறுமியை கடத்தி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது பெண் ஒருவர் கையில் கலர் பாட்டிலுடன் நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை கலர் பாட்டிலை காண்பித்து அந்த பெண் அழைத்துள்ளார். அப்போது அருகில் வந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அந்த பெண் அங்கிருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 3/4 டன்… சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

2 3/4 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்கள் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி அழகேசபுரம் மெயின் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லின் முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி […]

Categories
தேசிய செய்திகள்

“வர மறுக்கின்றனர்” அடித்து பிடித்து ஓடிய கடத்தல் கும்பல்… துரத்தி கொன்ற யானை…!!

செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றவர்களில் ஒருவரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் பாலகொண்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியில் வசிக்கும் 20 கூலித் தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இவர்கள் செம்மரக்கட்டைகளை வெட்டி தோளில் சுமந்து கொண்டு வனப்பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, திடீரென காட்டு யானை ஒன்று அவர்கள் முன் வந்துள்ளது. அந்த யானை செம்மரம் வெட்டியவர்களை துரத்தியதோடு, அதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ அது மருந்து இல்லையா…? ஆஸ்திரேலியாவுக்கா கடத்துறாங்க…? மொத்தம் 2 1/2 கோடி மதிப்பு… அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியவை…!!

சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்த இரண்டரை கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விட்டனர். ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த மூன்று பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தப் பார்சல்களின் மேல் புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த பார்சலில் 2 1/2 கோடி மதிப்புள்ள 27 கிலோ போதை மாத்திரை பவுடர் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் உள்ள முகவரியை வைத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மகளை கடத்திடாங்க… ஏமாற்றப்பட்ட பள்ளி மாணவி… போக்சோவில் தள்ளிய தாய்…!!

மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக போலீஸார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடசேரி மேலப்பட்டி தெருவில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சந்தோஷ்குமார் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்த செலவும் நீதான் செய்யணும்… இப்படி கூட கடத்தலாமா… கைது செய்யப்பட்ட மதபோதகர்…!!

லாரி டிரைவர் கடத்தியதற்காக மதபோதகர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ சபையை நடத்தி வந்துள்ளார். இவர் பூந்தமல்லி தேசியநெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் அவரது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி காரின் மீது உரசியதால் கார் சேதம் அடைந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மணிகண்டன் ரூபாய் 3 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிக்கியவை மொத்தம் 2 1/2 டன்… போலீசாரின் அதிரடி சோதனை… கடத்தல் குறித்து தீவிர விசாரணை…!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 57 மூட்டை அதாவது இரண்டரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உள்ளனர். இதனையடுத்து இரண்டரை டன் அளவுள்ள ரேஷன் அரிசி அங்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் இருந்து கடத்தல்… கிலோ கணக்கில் சிக்கியது… போலீசாரின் அதிரடி சோதனை…!!

ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி இயங்கி வருகிறது. அங்கு கவரைபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மாவட்டத்தை நோக்கி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.  அந்த சமயம் பேருந்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறுத்தாமல் சென்ற டெம்போ… விரட்டி பிடித்த அதிகாரிகள்… பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் அரிசி…!!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் அலுவலர் மைக்கேல் சுந்தர்ராஜ், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் போன்றோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐரேனிபுரம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவ்வழியில்  வேகமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டினார். ஆனால் டெம்போ டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். எனவே அதிகாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதற்றம் இல்லாமல்….. ரூ 60,00,000 வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி….. 5 பேர் கைது….!!

வெளிநாட்டு பணத்தை சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் கடத்த முயன்ற ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் இருந்து துபாய்க்கு இண்டிகோ ஏர்வேஸ் விமானம் ஒன்று அதிகாலை 5:3௦ மணிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் சிலர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகப்படும்படியான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேகமா வந்த லாரி… மடக்கி பிடித்த போலீசார்… உள்ளே பார்த்த போது அதிர்ச்சி …!!

இரண்டு லாரிகளில் செம்மண் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து, கடத்தப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவட்டாம்பாடி கிராமத்தில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் இரண்டு லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர்.  இதனையடுத்து போலீசார் அந்த லாரிகளையும் நிறுத்தி, அதில் சோதனை செய்த போது, பள்ள குன்னத்தூர் கிராமத்திலிருந்து அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு போன ரகசிய தகவல்…! 18 டன்னுடன் சிக்கிய லாரி…. குமரியில் பரபரப்பு …!!

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் அரிசியையும், கடத்த பயன்படுத்திய லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக வந்த தகவலின்படி அதனை தடுக்கும் பொருட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாவட்ட வழங்கல் அதிகாரி சுவராஜ் தலைமையில், துணை தாசில்தார் அருள்லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், வருவாய் துறை பறக்கும்படை தனி தாசில்தார் பாபு ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு ரோந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளைஞரை கடத்திய வழக்கில் 3பேர் கைது.. மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்..!!

சென்னை அம்பத்தூரில் இளைஜரை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். திலீப்குமார் என்ற  இளைஞர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக தெரிகிறது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தீலிப்குமாரை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து திலீப்குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்கு பணம் கொடுத்து தமிழ்ச்சந்திரன், நரேஷ் குமார் ஆகிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரண்டு வயது குழந்தை கடத்தல்… இளம்பெண் மாயம்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரண்டு வயது குழந்தை கடத்தல்: இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பல்லடம் அடுத்த அரசன் காட்டைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவரின் குழந்தை மகாலட்சுமி, கடத்தப்பட்ட குழந்தையாகும், மனைவியை பிரிந்து வாழும் சுடலை ராஜன் மற்றும் அவரது தந்தை மாரியப்பனும்  குழந்தையை  பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற மாரியப்பன், அங்கிருந்து இளம் பெண் ஒருவரை  அழைத்து வந்துள்ளார், அந்த இளம்பெண் மாரியப்பன் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கஞ்சா கடத்தல் – இருவர் கைது ……!!

அண்ணா நகரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்திவந்து சென்னை அடுத்துள்ள அண்ணா நகரில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர்களை திருமங்கலம் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பீர் என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து முகமது ரியாஸிடம் கொடுப்பது தெரியவந்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தன கட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓட்டம் ..போலிஸார் வலை வீச்சு…!!!

கோவையில் சந்தனகட்டைகளை  கடத்த முயன்றவர்கள்  தப்பி ஓடியதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தடாகம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது,வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியுள்ளனர்.காரை சோதனையிட்ட போது சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. சந்தன மரக்கட்டைகள் மற்றும் அவற்றை அறுக்க உபயோகிக்கப்பட்ட உபகரணங்களை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவற்றை […]

Categories

Tech |