Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2020 கிலோ… அப்துல் கலாம் கேக்…. புதிய சாதனை முயற்சி…!!

சென்னை அருகே சாதனை முயற்சியாக அப்துல் கலாமின் படத்தை 2020 கிலோவில் உருவாக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு  இந்தியா வல்லரசு அடையவேண்டும் என கூறிய அப்துல்கலாமின் பேச்சை நினைவு படுத்தும் வகையில் போரூரை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தனியார் கேக் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த 30 பணியாளர்கள் சேர்ந்து ஏழு மணி நேரமாக இந்த கேக்கை தயாரித்தனர். ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடிக்கும் முயற்சியில் கேக் தயாரிக்கப்பட்டதாகவும் இந்த சாதனை முயற்சியின் மூலம் திரட்டப்படும் நிதியை […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

“1 மரம் வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும்” அப்துல்கலாம் பிறந்தநாளில் விவேக் சிறப்பு பேட்டி…!!

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பள்ளிகளில் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இதேபோல தனியார் பள்ளி மாணவர்களையும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும் […]

Categories

Tech |