ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைத்துள்ள உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து வருகின்ற 23_ஆம் தேதி முதல் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் இருப்பார்.அதே வேளையில் இன்று உச்சநீதிமன்றம் ப.சிதம்பத்துக்கு அமலாக்கத்துறை வழக்கில் இன்று முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் திங்கள் கிழமை சிபிஐ காவலில் […]
Tag: Abhishek Manu Singhvi
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. ஐ.என்.எக்ஸ் நிறுவன அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அண்மையில் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ஏ.எஸ்போபண்ணா […]
ப.சிதம்பத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்து இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கியசிபிஐ ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்தியது. […]
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்கும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினார். இந்த விசாரணையில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கபில் சிபில் , அபிஷேக் சிங்வி , விவேக் தன்கா ஆகியோரும் சிபிஐ_க்கு ஆதரவாக துஷார் மேத்தா_வும் வாதாடினார். பின்னர் இந்த விசாரணை 1.30 மணி நேரம் நடைபெற்றது.இரண்டு தரப்பும் மாறி மாறி தங்களின் வாதங்களை முன்வைத்தனர். அனல் பறக்கும் […]
ஆதாரம் இருப்பதால் கஷ்டடியில் வைக்க அனுமதி தர வேண்டுமென்று சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ மற்றும் சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்றன இறுதியாக சிதம்பரம் தரப்பு வக்கீல்களான அபிஷ்மன்யூ , கபில்சிபில் ஆகியோர் வாதாடிய நிலையில், மீண்டும் சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. சட்டம் குறித்து நன்கு அறிந்த சிதம்பரத்திக்கு பதில் சொல்லாமல் சட்டத்தை எப்படி தட்டிக்கழிக்க முடியும் என்று நன்கு தெரியும் […]
ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ , சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபிலை தொடர்ந்து அபிஷேக் மனு சிங்வி வாத்தி பேசினார். அதில், சிதம்பரம் அவர்களுக்கு அளிக்கப்பட இடைக்கால முன்ஜாமீனை 7 மாதம் கழித்து இரத்து செய்தது எதற்காக?பணம் கொடுத்ததாக சிபிஐ கூறுகின்றது எங்கு கொடுத்தார்கள். யார் கொடுத்தது? என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும். அப்ரூவரின் வாக்குமூலம் ஆவணமே இன்றி சாட்சியம் இல்லை. […]
ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை நிறைவடைந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு […]
ஐஏன்எக்ஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டு வருவதாக சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது புன்னகைத்த படியே சென்ற சிதம்பரம் விசாரணை கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டார். பின்னர் விவாதம் தொடங்கிய போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார் எனவே சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது.மேலும் சிதம்பரம் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், இவர் மீது வெளிவர […]
நீதிமன்றத்தில் ப.சிதம்பத்தை ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து அவரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் ப.சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள் அவரை இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு […]
இன்னும் சற்று நேரத்தில் ப.சிதம்பரம் ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றார். இன்று காலை 10 மணிக்கு பிறகு ப. சிதம்பரத்திடம் முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியது. அதில் அந்நிய முதலீட்டில் ஐஎன்எக்ஸ் மீடியா வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட தேதிகள் , லஞ்சப்பணம் செலுத்தப்பட்ட கணக்குகள் , அமலாக்கத் துறை குறிப்பிடும் நிறுவனங்களின் எந்தெந்த தேதிகளில் பணம் செலுத்தப்பட்டது செலுத்தப்பட்ட தேதி போன்ற அடிப்படை விவரங்கள் விசாரணை கேட்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குழுவின் […]
ப.சிதம்பரத்தின் வீட்டிக்குள் நுழைந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் […]
டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் தன்னுடைய வழக்கறிஞ்சர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு […]
ப.சிதம்பரம் வீட்டிற்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோட்டை சுவர் ஏறி உள்ளே நுழைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்தனர். இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது செய்தியாளர்கள் […]
ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இருப்பதாக அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய அலுவலகத்திற்க்கே விரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ப.சிதம்பரம் வருவதை முன்கூட்டியே அறிந்த சிபிஐ அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கே சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். இதை அறிந்து கொண்ட ப.சிதம்பரம் தனது […]
எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று 24 மணி நேரத்திற்கு பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்பேட்டியளித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தேடி வரும் நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் , சுதந்திரத்தை பெறவும் போராடினோம் , சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகின்றோம். என் மீது குற்றச்சாட்டு இல்லை.நான் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டவில்லை வழக்கில்.என் மீது சிபிஐ அமலாக்கத் துறை குற்றப் […]
ப.சிதம்பரம் நடவடிக்கை குறித்து டெல்லியில் இன்று இரவு 8.15 மணிக்கு காங். மூத்த தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும்அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து முன்ஜாமீன் மனு […]