Categories
இந்திய சினிமா சினிமா பேட்டி

“தைரியம் இருந்தால்” என் முகத்திற்கு நேர் பண்ணட்டும்…. செல்ல மகளுக்காக கொந்தளித்த அபிஷேக் பச்சன்….!!

மகள் ஆராத்யாவை கேலி செய்த விமர்சனங்களுக்கு அபிஷேக் பச்சன் பதிலடி கொடுத்துள்ளார். பாலிவுட் உலகின் ரியல் ஜோடி அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய். 2007ஆம் வருடம் காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் 16ம் தேதி ஆராத்யா தனது 10வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் மாலத்தீவில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை […]

Categories
சினிமா

அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்: ட்விட்டரில் அபிஷேக் பச்சன் தகவல்

கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க அனைவரும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நடிகர் அபிசேக் கூறியுள்ளார். பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் அபிஷேக்கின்  குடும்பத்தினர் அண்மையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கடந்த மாதம் கொரோனாவில் இருந்து மீண்டு அனைவரும் வீடு திரும்பினார்கள். தற்போது அபிஷேக் பச்சன் படபிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்: […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா இரண்டாவது முறையாக கர்ப்பம்? அபிஷேக் ட்விட்டால் பரபரப்பு..!!

ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சர்ய செய்தி காத்திருக்கிறது என்று அபிஷேக் பச்சனின் ட்விட்டால், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாகியிருப்பாதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், ‘விரைவில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமாக செய்தி காத்திருக்கிறது’ என்று ட்விட் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னாவாக இருக்கும் என தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இறுதியில் […]

Categories

Tech |