சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணுவரதன் தனது நண்பரான சவுத்ரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடநெம்மேலி பகுதியில் வைத்து சாலையின் குறுக்கே வந்த பசுமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் இருவரும் […]
Tag: accident case
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு மைசூரில் இருந்து தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற லாரியின் வலதுபுறம் பேருந்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த […]
சரக்கு வேன் மோதிய விபத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய நேகா ஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று காலை நேகா ஸ்ரீ வீட்டுக்கு அருகே விளையாடிக் […]
அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நல்லம்பாக்கம் காந்திநகரில் தச்சு தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாம்பாக்கம் வழியாக மாமல்லபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியவாறு யுவராஜ் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து பேருந்து சிறிது தூரம் சென்றதும் நிலைதடுமாறி கீழே விழுந்த யுவராஜ் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளான சுரேஷ்பாபு, ரமேஷ் பாபு ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இருவரும் பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ், ரமேஷ், பொக்லைன் எந்திரம் ஓட்டுனர்களான ராஜவேல், வெங்கடேசன் மற்றும் சுதாகர் ஆகிய 5 பேரும் பொக்லைன் எந்திரத்தை வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர். அங்கு பொக்லைன் எந்திரத்தை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மலையம்பாக்கம் அருகே அதிவேகமாக […]
விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் சாலமோன்(35) என்பவர் வேட்டை தடுப்பு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை இருக்கின்றனர். நேற்று முன்தினம் சாலமோனுக்கு பிறந்தநாள். இதனால் நல்லமுடி பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வேலைப் பார்க்கும் சக பணியாளர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலமோன் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோலையார் எஸ்டேட் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வக்ராநல்லூர் நீர்மங்கலம் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகத்தியன் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அகத்தியன் தனது மோட்டார் சைக்கிளில் திருவாரூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அகத்தியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
சரக்கு வாகனம் கார் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் பலியான நிலையில், 16 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுகொத்துக்காடு பகுதியில் வசிக்கும் 16 கட்டிட தொழிலாளர்கள் ராஜன் நகரில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு சரக்கு வேனில் சென்றுள்ளனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் தொழிலாளர்கள் அதே வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை சல்மான் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாண்டம்பாளையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை […]
கார் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசி இந்திரா நகரில் பாப்பா நாயக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை கோராகுத்தி பிரிவு சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது கேசவன் என்பவர் ஒட்டி வந்த கார் முதியவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் […]
டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காட்டுநாயக்கன் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் நாகப்பட்டினத்திலுள்ள ஒரு பள்ளியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்திரா முதலாவது கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]
இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கணக்கன்காடு பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அவருடைய நண்பர் அன்பழகனும் வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் மணியின் இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன் மற்றும் மணி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அடர்காடு கிராமத்தில் தச்சுத் தொழிலாளியான மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் மனோகரன் நெய்விளக்கு நால்ரோடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாற்காரன்கொட்டை பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடத்தில் மீன்பிடி தொழிலாளியான செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தற்காஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி செல்வமணி ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் செல்வமணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]
இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரைநகர் கிழக்கு கடற்கரைசாலை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டிற்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். பின்னர் புதுப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் செந்தில்குமார் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக […]
இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாடு சின்ன எரகலித்தெருவில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தர்க்காடு பகுதியிலுள்ள உணவகத்தில் சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபாலன் வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயபாலன் பிரதான சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணை புதுச்சேரி கோகுலம் காலனி கிருஷ்ணன் தெருவில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிளாம்பாக்கத்திலுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் செல்வியின் மீது பலமாக மோதியது. இதனால் செல்வி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் செல்வியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பாப்பனப்பட்டு கிராமத்தில் மதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.ஐ.டி. படித்துள்ளார். இந்நிலையில் மதீஷ் தனது நண்பரான பிரகாஷுடன் கீழங்கொந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மதீஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மதீஷின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் தலை […]
இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பனங்குடி சமத்துவபுரம் அல்லி வீதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது ஸ்கூட்டரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மனோகரன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக குமார் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் […]
பால் வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள நாச்சியார்கோவில் பழங்குடி கிராமத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற அண்ணன் உள்ளார். இவர்கள் 2 பேரும் மயிலாடுதுறையிலுள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவிழந்தூர் மேலவீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பால் வேன் எதிர்பாராதவிதமாக முருகேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் […]
சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சந்தைப்பேட்டையில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
உறவினர் வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காமராஜர் நகரில் நிக்சன் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜாக்குலின் பிரபா என்றார் மகள் இருக்கிறாள். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம் பேரையூரிலுள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் தனது நண்பரான மகேந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஐயப்பனின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐயப்பனின் […]
இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பாலாக்குடி காளியம்மன் கோவில் தெருவில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளி பாலாக்குடி பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வள்ளியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு […]
இருசக்கர வாகனம் மோதி நபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கத்தரிப்புலம் கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கத்தரிப்புலம் கோவில் குத்தகை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் சுப்பிரமணியன் மீது வேகமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த சுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த […]
வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஸ்டூடியோ உரிமையாளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தகட்டூர் கடைத்தெருவில் தனக்கு சொந்தமான ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தகட்டூரிலிருந்து வேதாரண்யத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ரமேஷ் மருதூர் மாடி கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது தீயணைப்பு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே […]
கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குமாரமங்கலம் தெற்கு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடத்தில் வேளாண்மை உதவி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பதுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொய்கைநல்லூரில் மணிமாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஹரிஹரன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் மணிமாறன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரும் தங்களது நண்பர் மனோஜ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் மூவரும் தெற்கு பொய்கைநல்லூர் பைலட் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் […]
நாய் குறுக்கே பாய்ந்ததால் மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை புறவழிச்சாலையில் திருச்சியிலிருந்து தொண்டி நோக்கி மினி லாரி ஒன்று காய்கறி ஏற்றி கொண்டு சென்றுள்ளது. அப்போது திடீரென நாய் ஒன்று மினி லாரியின் குறுக்கே பாய்ந்துள்ளது. அதன் மீது மோதாமலிருக்க மினி லாரியின் ஓட்டுனர் வேகத்தை குறைத்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இதில் காய்கறி அனைத்தும் சிதறி போய்விட்டது. அந்த […]
ஓடும் பேருந்திலிருந்து வாலிபர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று சடையம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை அடைக்கலம் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் கீழப்பழுவூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார்த்திகேயன் என்பவர் ஓடும் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திகேயன் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பேருந்திலிருந்த சக பயணிகள் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீவிர […]
இருசக்கர வாகனம்-கார் மோதி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மாதா ஆலயம் அருகே வேகமாக வந்த கார் சுமித்ரா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த சுமித்ரா, சம்பவ […]
இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வண்டாம்பாளை மேலவெளியில் பெரியார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியார் வண்டாம்பாளை பிரதான சாலையை கடக்க முயன்ற போது யாசர் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த பெரியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
திருமணத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளோடு பகுதியில் குமரேச பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குமரேச பிரசாத் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ். பேருந்து நிறுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரது இருசக்கர […]
மினி லாரி-பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புலவனூரில் கதிர்வேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கதிர்வேல் இருசக்கர வாகனத்தில் தென்காசியிலிருந்து அம்பை செல்லும் சாலையில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியும் கதிர்வேல் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்தி சுவாதி என்ற மகள் இருந்துள்ளார். அந்த சிறுமி கீழநாலுமாவடியிலுள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது நெல்லையிலிருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்ற கார் மோதிவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த சிறுமியின் மீது அவ்வழியாக சென்ற இருசக்கர […]
கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரத்தில் அச்சக உரிமையாளரான டேனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான துர்காசுரன் மற்றும் ராஜகண்ணன் ஆகியோருடன் நாசரேத்திலிருந்து மெஞ்ஞானபுரத்திற்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் மூவரும் நாசரேத்திலுள்ள வாழையடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது காரின் மீது வேகமாக வந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் டேனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
மிதிவண்டி-அரசு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் விவசாயியான மாரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்திற்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அவர் சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று அவரின் மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாரிசாமி தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் நந்தகுமார் என்பவரும் திருமானூரிலுள்ள மின்வாரிய அலுவலகம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையிலிருந்த பதாகையில் வேகமாக மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர். இந்த விபத்தில் வெங்கடேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விராட்டிபத்து பகுதியில் வசித்து வந்த நாகேந்திர பிரசாத் தனது இருசக்கர வாகனத்தில் நாகமலைபுதுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது சீனிவாசா காலனி அருகே சென்று கொண்டிருந்த நாகேந்திர பிரசாத்தின் இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த நாகேந்திர பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
நிலைதடுமாறிய நபர் சாலையிலுள்ள தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் கீழத்தோப்பு பகுதியில் காசிமாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள உத்தங்குடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் ஒன்றில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த காசிமாயன் சம்பவ இடத்திலேயே […]
இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டத்திலுள்ள குழுமூர் கிராமத்தில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் மற்றும் அவரது நண்பரான ஆறுமுகம் என்பவருடன் அங்கனூரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து குழுமூர் அரசு காப்புக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள விவசாய நிலத்திலிருந்து சாலையை கடக்க முயன்ற டிராக்டர் ஒன்று […]
இருசக்கர வாகனம் கட்டிப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்பள்ளிபட்டு அகதிகள் முகாம் பகுதியில் நண்பர்களான டெலக்சன் மற்றும் சூர்யா ஆகியோர் தங்களது குடும்பதிரருடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் உள்ள நண்பர் வீட்டிற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளப்பட்டி நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் டெலக்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் […]
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடம்பராயன்பட்டியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுத பூஜை விழாவை கொண்டாடுவதற்காக மேட்டுசாலையில் உள்ள தனது மகன் கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து தனது மருமகள் கஸ்தூரி மற்றும் பேரன் சரணுடன் கடம்பராயன்பட்டியிலுள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரேஅருண்குமார் எனும் சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதியது.இதில் சத்தியமூர்த்தி, […]
இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பிலியம்பாளையம் பகுதியில் விவசாயியான கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நம்பியூரில் இருந்து கோவை செல்லும் மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் தனது இருசக்கர வாகனத்தில் வீடு செல்வதற்காக சாலையை கடக்கும் போது, பின்னால் வந்த பனியன் கம்பெனிக்கு ஆள் ஏற்றிச்செல்லும் வேன் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் கருப்புசாமியின் தலை […]
நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த நண்பர்கள் மீது கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள முகமதியாபுரத்தில் ரஜினி மஸ்தான் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ஆசிக் அலி தனது நண்பரான முகமது உவைஸ் உடன் நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு பேரும் தங்களது இரு சக்கர வாகனங்களில் வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது நாவினிபட்டி நான்கு வழி சாலையில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக […]
இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லூர் என்னும் பகுதியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூவாள் என்பவருடன் ஒரு வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மண்டேலா நகரில் உள்ள ரிங்ரோடு பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இரு […]
சடலமாக மீட்கபட்டவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் விநியோகம் செய்யும் கம்பெனி ஒன்று இருக்கிறது. இந்த கம்பெனி வளாகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், […]
லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் முகமது ஜீனத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் முகமது ஜீனத் ஓமந்தூர் மருத்துவமனைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த முகமது ஜீனத் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து முகம்மது […]
கார் மோதி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை அடுத்த ஆசூர் என்னும் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீவனூரிலிருந்த ரெட்டணை செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று ஏழுமலை மீது மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஏழுமலையை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
இருசக்கரவாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் மாநகராட்சி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சென்னை மாவட்டத்திலுள்ள செட்டி தோட்டம் பகுதியில் மெக்கானிக்கான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகராட்சியில் குப்பை லாரிகளை பழுதுபார்க்கும் பணியினை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் ராயர்புரம் சிமெண்ட்ரி சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மாநகரப் பேருந்து ஆகாஷின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதிவிட்டது. இதனால் நிலைதடுமாறி […]