Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொடை விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் அம்மா -மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சுஜன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முருகன் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் இருக்கும்  குலதெய்வ கோவில் கொடைவிழாவிற்காக தனது தாயார் முத்துலட்சுமி மற்றும் மகன் சுஜன்ராஜனோடு சென்றுள்ளார். இதனையடுத்து விழா முடிந்த பிறகு அங்கிருந்து முருகன் தனது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற கார்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

சாலையை கடக்க முயற்சி செய்தபோது கார் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன உடைப்பு பகுதியில் ரவிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிராஜ் சின்ன உடைப்பு பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ரவிராஜின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு வேகம்… பேருந்து-மோட்டர் சைக்கிள் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டகபட்டி பகுதியில் திலகவதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திலகவதன் காரிமங்கலம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவரது மோட்டார் சைக்கிள் பொம்மஅல்லி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திலகவதன் […]

Categories

Tech |