Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சோதனைச் சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு…. கட்டுப்பாட்டை இழந்த லாரி…. காயமடைந்த காவல்துறையினர்….!!

சோதனைச் சாவடி மீது லாரி மோதிய விபத்தில் சப் இன்ஸ்பெக்டரும் பெண் போலீசும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை கோடி அம்மன் கோவில் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதனருகில் கம்பிகளால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories

Tech |