Categories
உலக செய்திகள்

பறக்கும் விமானத்தில்… 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய கோடீஸ்வரர்… சிறையிலிருந்து விடுவிக்க கோரிக்கை..!!

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் கொரோனா அச்சத்தால் தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஸ்டீபன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அச்சிறுமியிடம் 2 முறை தவறாக நடந்துள்ளார். அதேபோன்று 2019ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான தனி விமானம் ஒன்றில் சிறுமியை அழைத்துக் கொண்டு பயணித்த ஸ்டீபன் மீண்டும் அவரிடம் தவறாக நடந்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

கேரள இளைஞர்களிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது!

கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு, நால்வரும் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறைக் கைதிகளுக்கே செல்போன் விற்பனை செய்த காவலர்கள்

புதுச்சேரியில் சிறைச்சாலையில் கைதிகளுக்கு செல்போன் விற்பனை செய்ததால் நான்கு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக சிறைக்காவலர்கள் கைதிகளிடம் செல்போன் விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறைக்காவலர்கள் சபரி சீனும் சங்கர் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ள.து இரண்டு தினங்களுக்கு முன்பு சிறைக்கைதி ஷர்மா செல்போன் மூலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தந்தையின் தலையை துண்டித்த மகன்” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, தந்தையின்  தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில்  காம்பட்டு கிராமத்தை சேர்ந்த தனபாலின் மகன் கார்த்திகேயன், இவர் கடந்த ஜனவரி மாதம் தனது   மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகப்பட்டு அவர்களது மூன்று மாதக் குழந்தை சர்வேஸ்வரனை கொலை செய்ததற்காக போலீசாரால்  கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவர் தந்தை தனபால் கொலையாளியான தன் மகனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று பெட்டிக்கடையை […]

Categories

Tech |