Categories
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நெல்லையை கலக்கிய பிரபலமான ரவுடி கைது

பலநாள் தேடி வந்த பிரபல ரவுடியை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் நெல்லை மாவட்ட காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகளும் இருந்துள்ளன. மேலும் அந்த ரவுடிக்கும்  கூலிப்படையினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். பல நாள் முயற்சி செய்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking : ரவிச்சந்திரன் பரோல் : பரிசீலிக்க உத்தரவு ……!!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது. விருதுநகர் அருப்புக்கோட்டையை சேர்ந்த  ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  தனது மகன் ரவிச்சந்திரன்  27 ஆண்டுகளாக சிறையில்இருக்கிறார். இவர் நான்கு முறை மட்டுமே பரோலில் வந்துள்ளார். குறிப்பாக ஏழு ஆண்டுகள் , 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் ஒருவர் முன்கூட்டியே விடுவிக்க […]

Categories

Tech |