சார்ஜாவில் படிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுமி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சார்ஜா அமீரகத்தில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரிதனி காதம்பரி என்ற சிறுமி படித்து வருகிறார். இந்த சிறுமியின் திறமையை பார்த்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் வியந்தனர். இந்நிலையில் ரிதனி காதம்பரி தனியாக ஒரு பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து 5 வயதுடைய சிறுமி காதம்பரி தனது மழலை மொழியில் பேசி லிட்டில் […]
Tag: achievement
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புகளை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் வரை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிக்க முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகமும் கிடைப்பதோடு, அவர்களால் நன்மையும் ஏற்படும். வீண் ஆடம்பரச் செலவுகளை மட்டும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியம் ரொம்ப […]
கடகம் ராசி அன்பர்களே …!!!இன்று சொந்தங்களில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சினால் அதிருப்தி கொஞ்சம் உருவாகலாம். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். அதிக உழைப்பு தேவை. ,ஒவ்வாத உணவுகளை தயவு செய்து கொள்ள வேண்டாம். அரசு உதவி கிடைப்பது கொஞ்சம் தாமதம் இருக்கும் .இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக அனுப்புங்கள். […]