Categories
விவசாயம்

வெளிநாட்டு வேலை வேண்டாம்…. ஆள் இல்லாத கிராமத்தில் சாதனை படைத்த இளைஞர்…!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களது குறிக்கோளை மனதில் வைத்து கொண்டு பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். பலர் வெளிநாடுகளுக்கு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விவசாயம் செய்வதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தையூர் கிராமத்தை சேர்ந்த கற்குவேல் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டு விவசாயம் செய்து அசத்தி வருகிறார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு மும்பையில் இருக்கும் ஐடிசி மராத்தா ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். […]

Categories

Tech |