வள்ளி திருமண நாடகத்தில் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்திய எம்.எல்.ஏ சக்திவேல் அவர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாடக பேராசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம் என்ற புராண நாடகம் நடத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க பொருளாளர், சேலம் தெற்கு எம்.எல்.ஏவு.மான ஏ.பி.சக்திவேல் அவர்கள் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நாடகத்தில் நாடக நடிகர் சங்க […]
Tag: Acting
80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்கிருக்கிறார். பழைய படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். முதன் முதலில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து “மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் […]
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் லுக் கென்னி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களுள் ஒருவர் நடிகை நயன்தாரா. தற்போது த்ரில்லர் கதாபாத்திரத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . “அவள்” படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கவுள்ள இப்படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்புதிய படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் […]