Categories
அரசியல்

எதுவுமே சரியாகல….. பொய்யான தோற்றமளிக்கும் தமிழக அரசு….. ஸ்டாலின் குற்றசாட்டு…!!

தமிழகத்தில் கொரோனா  சரியாகி வருவது போன்ற பொய்யான தோற்றத்தை அரசு வெளியிட்டு வருவதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு அதிகமாக பரவி வந்ததோ அதற்கு சரி நிகராக குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த சின்ன சின்ன அலட்சியங்களால் மிகப்பெரிய பாதிப்பை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா இல்லை – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், சீனாவில் இருந்து வருகை தந்த பெண்ணொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் உள்ளார் என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை […]

Categories

Tech |