Categories
மாநில செய்திகள்

தேதி மாற்றம்….. நாளைக்கு டோக்கன் தரமாட்டோம்….. தமிழக அரசு அறிவிப்பு…!!

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் மே 2,3 ஆம் தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் சமூக விலகலை  கடை பிடிக்காததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வைகை ஆற்றங்கரையில் நீதிமன்ற உத்தரவை மீறி… மணல் கொள்ளை.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?

திண்டுக்கல் மாவட்டம்  மணல் கொள்ளை, வைகை ஆற்ற்ங்கரையில்  இரவும், பகலும் மணல் திருட்டு நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வைகை ஆறு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு, மட்டப்பாறை, சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி  போன்ற  ஊராட்சிக்குட்பட்ட சுமார் 40 கிராமங்கள் வழியாக மதுரை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில் நிலக்கோட்டை அருகே கோவில் ஒன்றின் பின்புறம் அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் […]

Categories

Tech |