மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு அவர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வண்ணம் விஷால் உறுதி மேற்கொண்டார். தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து, “சின்னத்தம்பி” திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் பெரும் சாதனை படைத்த கே.பி.பிலிம்ஸ் பாலு என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷால், சரவணன் இயக்கத்தில், மறைந்த தயாரிப்பாளர் பாலு […]
Tag: Actor
நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிம்பு இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணமாக வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர் . இதனையொட்டி நடிகர் சிம்பு நேற்று திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார்.அங்கு ரசிகர்கள் யாரையும் சந்திக்காத சிம்பு முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி விரைந்தார். இதுகுறித்து கேட்கப்பட்டபோது […]
நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தி திணிப்புக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக மக்களும், திரையுலக பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல நூதன போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில், சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் டீசர்ட்டில் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்தவகையில், கன்னட […]
ஜிவி பிரகாஷ் ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987இல் சென்னையில் பிறந்தவர் இவருக்கு பிடித்தமான நடிகர் தல அஜித்குமார் ஜிவி பிரகாஷ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ,மராத்தி போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ் முதல் முதலாக சினிமா துறையில் அடி எடுத்து வைத்த திரைப்படம் ஜென்டில்மேன். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலில் அறிமுகமாகி இருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும், இயக்குநராகவும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருபவர். […]
அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு இன்னும் சற்று நேரத்தில் ரஜினிகாந்த் பதில் அளிக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாகவே தான் அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது செய்தியாளர்களையும், மக்களையும் சந்தித்து பேசி வந்தார். இந்நிலையில் அவர் எந்த வருடம் அரசியலுக்கு வரப்போகிறார், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பாக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை […]
மேற்கு வங்கத்தில் பிரபல நடிகை பாஜக கட்சியில் இருந்து அதிரடியாக நீங்கிவிட்டார். மேற்கு வங்கத்தில் பிரபல நடிகையும் சீரியல் ஆர்டிஸ்டுமான சுபத்ரா முகர்ஜி கடந்த 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். அதற்கான காரணமாக அவர் கூறியதாவது, அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மக்கள் வெறுக்கத்தக்க கருத்துக்களை பகிரங்கமாக தெரிவித்து அதற்கு மன்னிப்பும் கேட்காமல் இருந்து வருகின்றனர். கட்சியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. […]
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான தபாஸ் பால் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் பெங்காலி திரைப்பட உலகில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றவர் தபாஸ் பால். இவர் அரசியலிலும் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். தபாஸிற்கு திருமணமாகி ஒரு மகன் இருந்துள்ளார். மும்பையில் உள்ள தனது மகளை சந்திக்க கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார் தபாஸ். பின்னர் விமான நிலையத்திற்கு வந்தபொழுது தபாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் […]
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசளிக்க உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை சீனாவில் 906 பேர் மற்றும் பிற நாடுகளில் 2 பேர் என மொத்தம் 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரானா வைரசுக்கு எப்படியாவது மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. ஆனால் […]
பிரபல நடிகை தமன்னா தமிழ் திரைப்படத்துறையில் தர்மதுரை, பாகுபலி2, நண்பேன்டா, அயன் மற்றும் ஸ்கெட்ச் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் புதிய படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது வாழ்வு முறையே மாற்றிய இரண்டு புத்தகங்களைப் பற்றி கூறியுள்ளார் . எனக்கு அதிகமாக புத்தகங்கள் படிக்கக் கூடிய பழக்கம் கிடையாது. ஆனாலும் நான் 2 புத்தகங்கள் […]
தல ஸ்டைலுக்கு மாறும் தளபதி!…
பிரபல முன்னணி நடிகர்களுக்கான பெயர் மற்றும் புகழ் பெற்றவர் இளைய தளபதி விஜய் அவர்கள். இவர் அடுத்தகட்டமாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வந்துள்ளார். இந்தப் படத்தில் அவரோடு மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் மற்றும் சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படமானது வரும் ஏப்ரல் மாதம் ஒன்பது-ல் வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சூழலில் தளபதி விஜய்யின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை அனைவரும் […]
பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை சேஜல் சர்மா கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘தில் தோ ஹேப்பி ஹாய் ஜி‘ என்ற இந்தி தொடரில் இரண்டாவது கதா நாயகியாக நடித்துள்ளார். இப்பொழுது சில சீரியல்களில் நடித்து வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த சேஜல் சீரியல்களில் நடிப்பதற்காக மும்பையிலுள்ள தானேவில் மீரா ரோட்டில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி வந்துள்ளார். சேஜல் சர்மா வயது இருபத்தி ஐந்து. இவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் […]
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஃபியா ‘ படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தடம் மற்றும் சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் இப்படம் ‘மாஃபியா ‘. `துருவங்கள் பதினாறு‘ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் […]
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக நடிக்கும் யோகிபாபு, இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் என உறுதியோடு கூறியுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக உயர்ந்துள்ளர் யோகிபாபு. இவர் பிரபல நடிகர்கள் ரஜினி , விஜய் மற்றும் அஜித் என அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் மட்டும் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். இப்பொழுது யோகிபாபு கைவசமாக பதினாரு படங்கள் வைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பன்னி குட்டி மற்றும் மண்டேலா ஆகிய […]
நடிகர் ரஜினிகாந்த் நிறைமாத கர்ப்பிணியான தனது ரசிகைக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் – ஜெகதீஸ்வரி. இவர்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாவர்.இந்நிலையில் கர்ப்பமாக இருந்த தன் மனைவியிடம், அவரது ஆசையை ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ஜெகதீஸ்வரி ரஜினியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் . இதனால் 4வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்காக நேரம் கேட்க முயன்றுள்ளார் ராகவா விக்னேஷ். இதனை அறிந்து கொண்ட […]
நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா இன்று தனது 37ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சிம்பு நடிப்பில் 2004இல் வெளியான ‘குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா. தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அபி என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகப் பயணத்தை தொடங்கிய இவர், கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், […]
அசுரன் படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு மகேஷ் பாபு தனது பாரட்டுகளை சமூக வலைதளம் மூலமாகத் தெரிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளியான படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் […]
அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். 1997-ம் ஆண்டு வெளிவந்த “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 2007-ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் […]
பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் தன் படத்தில் இடம்பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம் அணைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் தந்தைக்கும், மகளிற்கும் இடையேயான பாச போராட்டம் அழகாக முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் வரும் தந்தையின் கதாபாத்திரம் தனது மகளிற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதனால் இனி தான் நடிக்கும் அணைத்து படங்களிலும் பெண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை […]
உலகிலேயே அழகில் சிறந்த ஆணாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகில் சிறந்த ஆண் யார் என்ற கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்த வாக்குகளின் அடிப்படையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டியில் பிரபல ஹொலிவுட் நடிகர்களான கிறிஸ் எவன்ஸ், ராபர்ட் பேட்டின்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். உலக புகழ்பெற்ற பிரபலங்கள் அனைவரையும் தோற்கடித்து இந்த பட்டத்தை […]
திமுக ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும் அதற்கு உதாரணம் நடிகர் அஜித் தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீனவர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீது அதிக மரியாதை வைத்துள்ளதாகவும், ஒரு எம்பி சீட் கொடுக்கப்பட்டதன் காரணமாக அவர் திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதாக அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கருத்து சுதந்திரம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]
நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோகன் […]
“நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்றும், அதனால் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்றும் ஓவியா தெரிவித்துள்ளார். நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்களே இருக்கின்றனர். ஓவியா நடித்த களவாணி படம் வெற்றி படமாக அமைந்தது. இதனால் களவாணி படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2-விலும் ஹீரோயினாக நடித்துள்ளார். சற்குணம் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் […]
இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார். சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார். […]
பிரபல நடிகர் க்ரிஷ் கர்னாட் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார் . கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் கர்னட் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார் .81 வயது பூர்த்தி அடைந்த இவர் திரைப்பட காலங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலன், செல்லமே ,ரட்சகன் உள்ளிட்ட படங்களிலும் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பெங்களூரில் உயிரிழந்தார். இவர் ஞானபீட விருது மற்றும் நாட்டின் உயரிய […]
சினிமா உலகில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ இந்த படம் திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் திரையுல வாழ்க்கை 17 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் […]