Categories
மாநில செய்திகள்

நடிகர் ரஜினி மீது வழக்கு

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடக்கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக் குரிய கருத்தை வெளியிட்டார். இதனால் ரஜினிகாந்த் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இந்தநிலையில் பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதோடு பொதுமக்களை குலைக்கும் வகையில் பொய்யான தகவலை பரப்பிய ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி திராவிட விடுதலைக் கழக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு…. பிறவிப் பயனை அடைந்துவிட்டேன்…..!! ரசிகை நெகிழ்ச்சி…!!!

நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் பெற்றதன் மூலம் பிறவிப் பயனை அடைந்து விட்டதாக அவரது ரசிகை உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் ஒளிப்பதிவாளரான இவரும் இவரது மனைவி ஜெகதீஸ்வரியும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரி ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்து வந்திருக்கிறது. மனைவியின் ஆசையை நிறைவேற்ற பல மாதங்கள் முயன்ற ராகவா விக்னேஷ் இறுதியில் தமது நண்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“முதல் ஆளாக தல” மக்களோடு நின்ற தளபதி…. ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர்…!!

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார். காலை 7.15 மணிக்கு அஜித் , அவரின்  மனைவி ஷாலினி தங்களது  வாக்கை […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

நடிகர் அஜித் , ரஜினி வாக்களித்தனர்…… ரசிகர்கள் ஆரவாரம்….!!

நடிகர் அஜித் , அவரின் மனைவி , நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கான வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் […]

Categories

Tech |