Categories
சற்றுமுன் சினிமா

கோவில் கோவிலாக சுற்றி வரும் நடிகர் சிம்பு… காரணம் என்ன…???

நேற்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிம்பு இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணமாக  வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தனர் . இதனையொட்டி நடிகர் சிம்பு நேற்று திருமலை திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனத்துக்காக வந்திருந்தார்.அங்கு ரசிகர்கள் யாரையும் சந்திக்காத சிம்பு முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி விரைந்தார். இதுகுறித்து கேட்கப்பட்டபோது […]

Categories
சற்றுமுன் சினிமா

முகத்தை மூடி காரில் பறந்த நடிகர் சிம்பு…!!!

தரிசனத்துக்காக திருப்பதி மலைக்கு வந்த நடிகர் சிம்பு தனது புதிய படத்தின் கெட்டப் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி காரில் வேகமாக ஏறினார். நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் சில நாட்களுக்கு முன் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படியில் ஏறி வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிலையில் நடிகர் சிம்பு சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்துள்ளார். தரிசனம் முடிந்து சிம்பு தன் முகத்தை யாருக்கும் காட்டாமல் துணியால் மூடியபடி வேகமாக  நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவிற்கு வில்லனான சுதீப்…ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!!

சிம்புவிற்கு வில்லனாக சுதீப் நடிப்பதால் இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  நடிகர் சிம்பு நடிப்பில் “மாநாடு” படம் எடுக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்காததால் கோபமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தையே டிராப் செய்வதாக அறிவித்தார்.இயக்குனர் வெங்கட் பிரபுவும்,வெப் சீரிஸ் ஒன்றை இயக்க சென்றார். இந்நிலையில் சிம்புக்கும் ,சுரேஷ் காமாட்சிக்கும் இடையே இருந்த மன வருத்தங்களை சிலர் முன்னின்று போக்கினர்.இதையடுத்து மீண்டும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.வரும் ஜனவரி மூன்றாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தோற்றத்தில் மன்மதன் …!!

புதிதாக உருவாக இருக்கும் படத்திற்காக தனது  உடல் எடையை குறைத்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்ததில் வைரலாகி வருகிறது. தன்னுடைய சின்ன வயதிலேயே தமிழ் சினிமாவில் தனித்திறமையின்  மூலம் புகழைப் பெற்றவர் நடிகர் சிம்பு  . அதற்குப் பிறகு சிம்புவின்  கோவில், மன்மதன்,வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற  படங்கள் மிகவும் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. இந்த ஆண்டில்  சுந்தர். சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்தது . இதனைத்தொடர்ந்து […]

Categories

Tech |