நடிகர் சூரி கொடுத்துள்ள புகார் பொய்யானது என்றும் அதை சட்டரீதியாக சந்திக்க தயார் என்றும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த “வீர தீர சூரன்” என்ற திரைப்படத்திற்கான சம்பள பாக்கி 40 லட்சம் ரூபாயினை அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் தர மறுப்பதாக நடிகர் சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும் நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 […]
Tag: Actor soori
நிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூரியை மோசம் செய்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூரி. கவுண்டமணி, செந்தில்,வடிவேல், விவேக் ஆகியோரை தொடர்ந்து இவருக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2015-ஆம் ஆண்டு சூரி நடித்த வீர தீர சூரன் என்ற திரைப்படத்திற்கான சம்பளம் 40 லட்சம் ரூபாய் பாக்கி இருந்துள்ளது. அப்படத்தின் […]
20 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் பேசிய முதல் வசன காட்சியை நினைவு கூறும் வகையில் நடிகர் சூரி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நாயகன் சூரி தமிழ் சினிமாவில் கால் பதித்த தருணத்தை நினைவு கூறும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரைத்துறையில் அவர் பேசிய முதல் வசனத்தை நகைச்சுவை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகின்றது. மேலும் 2000_ஆம் ஆண்டு வெளிவந்த “கண்ணன் வருவான் ” படத்தில் […]