தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்த சூர்யா தனது நடிப்பை தானே விமர்சனம் செய்வதாக கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் இருப்பதாகவும், ஆனாலும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு வந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து சில நேரங்களில் தனது திரைப்படங்களை பார்க்க முடியாத சூழலில் 100 நாட்கள் காத்திருந்து அதனை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
Tag: Actor Surya
நடிகர் சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் ஹரி இறக்குகிறார். ஆறு, வேல், சிங்கம் -1, சிங்கம் -2, சிங்கம் -3 போன்ற படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி வெற்றியும் அடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று முன்கூட்டியே அறிவித்தனர். 6வது முறையாக நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கிறார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை ஒன்றில் வெளியிட்டுள்ளது. அதில், இந்த படத்திற்கு “அருவா” என்னும் […]
இயக்குனர் கௌதம் மேனனுடன் நடிகர் சூர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘சூரறை போற்று’ திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.