Categories
சினிமா தமிழ் சினிமா

கிசுகிசுவில் சிக்காத நடிகர்….. பயில்வான் கொடுத்த சர்டிபிகேட்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ். ஒரு காலத்தில் இவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு பலர் காத்திருந்தனர். காரணம் ஆனந்தராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் அந்த அளவிற்கு பொருந்தி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதேநேரம் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் அனைவரிடமும் பாசத்துடனும் எளிமையுடனும் பழகுபவர் ஆனந்தராஜ். அனைவரிடமும் கலகலப்பாக பேசும் இவர் படப்பிடிப்பு தொடங்கியதும் அப்படியே வில்லனாக மாறி தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த தொடங்கிவிடுவார். […]

Categories

Tech |