Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மிரட்ட வருகிறார் சுந்தர் சி – அரண்மனை 3

அரண்மனை 2 பாகங்களை கொடுத்து மிரட்டிய சுந்தர் சி தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தை தயார் செய்து வருகிறார் சுந்தர் சி இயக்கிய அரண்மனை திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆனது குஜராத்தில் இருக்கும் வான்கெனர் பேலஸ் எனும் பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்று வருகிறது.  இன்னும் ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் […]

Categories

Tech |