ரஜினியின் எந்திரன் படத்தில் மனோஜ் ரஜினிக்கு தான் டூப் போட்டதாக தெரிவித்து புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷங்கர் இயக்கி ரஜினி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் எந்திரன். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். ரஜினி இப்படத்தில் வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும், சிட்டி என்ற ரோபோவாகவும் இருவேடங்களில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் சிட்டி மற்றும் வசீகரன் என இரண்டு கதாபாத்திரங்களும் ஒருசேர வரும் காட்சிகளில் ரஜினிக்கு பாடி […]
Tag: #actorrajinikanth
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர், அது கேட்டது, மக்களுக்கு ரொம்ப கேட்டது என கூறியுள்ளார். ஆனால் நான் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது, […]
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி இரவு 8 மணி ஒளிபரப்பாகவுள்ளது என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி சேனலுக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினார். இதன் படப்பிடிப்பில் […]
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தர்பார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரஜினிகாந்துக்கு நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோ நடிக்கின்றனர். இதேபோல் நகைச்சுவை நடிகர்கள் சூரி […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், இஸ்லாமிய மத குருமார்கள் போராட்டங்களை தூண்டி விடுவதாக கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் பெரியகுளம் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. சிஏஏவிற்கு எதிராக நாடு முழவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் நேற்று இந்திய தேசியக்கொடியுடன் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் கண்டன போராட்டம் நடத்தினர். பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில், […]