Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு: சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்பு நவடிக்கைக்காக நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டிலை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்..!!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்தப் படத்தின் டைட்டிலை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜார்னரில் உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு நேற்று மாலை 5 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாக்டரை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன் ..!! கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள் …….

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 64வது படத்தின் பெயர் டாக்டர் என்று பேசப்பட்டு வந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பெயர் டாக்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’படம்  சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில் அவர் தற்போது ’ஹீரோ’ என்னும் படத்தை முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 20ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ’கோலமாவு கோகிலா’  படத்தை இயக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் நேரடியாக மோதும் நடிகர் சிவகார்திகேயன்…!!!

நடிகர் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் இவ்வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது சூர்யா ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் நிலையில் ‘சூரரை போற்று’ படத்தினை இவ்வருட இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘இரும்புத்திரை’ […]

Categories
சினிமா

வாக்காளர் பட்டியலில் பெயரில்லை…… நடிகர் ரோபோ சங்கர் வருத்தம்….!!!

துணை நடிகரான ரோபோ சங்கரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் ஓட்டுப்போடுவதற்காக காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார் நடிகர் ரோபோ சங்கர். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்கவில்லை”காரணம் என்னவாக இருக்கும்….!!

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க செல்லாமல் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் , நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது […]

Categories

Tech |