பேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிக்கு உதவுங்கள் என்றும், நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (23) பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]
Tag: #ActorSurya
நடிகர் சூர்யா ரசிகர்களிடம் யாரும் பேனர் வைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]
நடிகர் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் இவ்வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது சூர்யா ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் நிலையில் ‘சூரரை போற்று’ படத்தினை இவ்வருட இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘இரும்புத்திரை’ […]
மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தவர் சூர்யா என்று சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் அகோரம் அறக்கட்டளை மூலமாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகின்றார்.அகரம் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய சூர்யா புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதற்க்கு ஆளும் அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் நடிகர் சூர்யா வின் கருத்துக்கு பல்வேறு மக்கள் ஆதரவும் […]
காப்பான் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை திரைப்படக் குழுவினர் வெளியிட உள்ளனர். சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஆனது அசத்தலான சண்டைக் காட்சியுடன் வடிவமைக்கப்பட உள்ளது இந்த அசத்தலான சண்டை காட்சியில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த சண்டைக் […]