Categories
சினிமா தமிழ் சினிமா

‘சினிமாவில் கிடைத்த பணத்தின் மூலம் சமூகத்திற்கு உதவுவது மகிழ்ச்சி’ – நடிகர் விஷால்

‘என்னை ஒரு ஹீரோவாக வைத்து அழகு பார்க்கும் இந்த சமூகத்திற்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்துக்கொண்டே இருக்கும்’ என்று விஷால் கூறியுள்ளார். நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் மேற்படிப்பு தொடர முடியாத எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் விஷால் சினிமாவில் நடித்துக்கொண்டே தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தும் மேற்படிப்பு தொடர முடியாத ஏழை, எளிய மாணவ, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் அடுத்த புதிய படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு..!!!!!

விஷாலின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகர் விஷால் ‘அயோக்யா’ படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில்  ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கயிறை பிடித்துக் கொண்டு விஷால் குதிப்பது போல் காட்சி முதல் போஸ்டரிலும், கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் காட்சி இரண்டாவது போஸ்டரிலும்  காணப்படுகிறது.     ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நீதிபதிக்கு நன்றி கூறிய நடிகர் விஷால்…..!!

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories

Tech |