திரை துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சென்ற வருடம் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்ட இவர் சமீபத்தில் தி கோஸ்ட், ரவுடி பேபி போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் ரவுடி பேபி திரைப்படத்தில் ஹன்சிகாவும் தீ கோஸ்ட் படத்தில் காஜலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. ஒப்பந்தமான படங்களில் இருந்து காஜல் விலகியதற்கான காரணம் இதுவரை […]
Tag: #Actress
திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் வெகுகாலம் சினிமாவில் நிலைத்து இருப்பதில்லை. திருமணம் முடிந்ததும் சிலருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கும். இதனால் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் சினிமாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் முன்னணி நடிகர் ஒருவருடன் சமீபத்தில் கதாநாயகியாக நடித்து வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. எனவே மீண்டும் அவர் படங்களில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எப்போதும்போல் […]
கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நடிகை ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார். பிரபல திரைப்பட நடிகையான ராய்லட்சுமி உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து விட்டார். இதுக்குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் சமுதாயத்தில் யார் எதை செய்யவேண்டும், யார் எதை செய்யக்கூடாது என்பதை கொரோனா காலம் உணர்த்தியுள்ளது. அதோடுபொது மக்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரித்து உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் […]
திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நடிகரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ‘தரிசு நிலம்’ எனும் தமிழ்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.. இந்நிலையில் ‘நாடோடிகள்’ படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி துணை […]
நடிகை இலியானா தனது உறவினர் உயிரிழந்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்தவர் இலியானா. அதை தொடர்ந்து ’கேடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யுடன் ’நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இந்நிலையில் இலியானாவின் மாமா சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “உங்களின் அதிகமான படங்கள், […]
ஜாதி மற்றும் அரசியல் இல்லாத படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறும் நடிகை கோலிவுட் டோலிவுட் என பலமொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் பிரபல நடிகையிடம் புதுமுக இயக்குனர் ஒருவர் கதை சொல்லியுள்ளார். கதை கேட்டு முடித்து கதையில் ஜாதிவெறி மற்றும் அரசியல் இருப்பதை அறிந்து ஜாதி மற்றும் அரசியல் இல்லாமல் கதை கூறுங்கள் நடித்து தருகிறேன் என நல்லவிதமாக கூறி அனுப்பியுள்ளார். சர்ச்சை பிரச்சினை என எதிலும் சிக்கி விடாமல் இருக்கவே […]
நடிகை பிரணிதா தான் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுடையவர்கள். இதற்காக படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என்று எப்போதும் தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை பிரணிதா, 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘108 சூரிய நமஸ்காரம் செய்துள்ளேன். ரத சப்தமி என்பது பருவத்தை […]
நடிகை ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் பப்ஜி படத்தின் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது ‘தாதா 87’ பட இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு படக்குழு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி)’ என்று பெயரிட்டுள்ளது. இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடிகர் மொட்டை ராஜேந்திரன் குற்றப் […]
பிரபல முன்னணி நடிகர்களான கமல், ரஜினி மற்றும் விஜய் இவர்களுடன் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இயக்குனர் சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் நிவேதா தாமஸ் ‘ஜில்லா’ படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்துள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடித்துள்ளார். இப்பொழுது தல அஜித் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களில் தனது ஆர்வத்தை செலுத்தி நடித்து வருகிறார். அதன் […]
தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “மெட்ராஸ்” படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா, கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பரபரப்பான நடிகையாக இருக்கிறார். ஒல்லியான வாட்டசாட்டமான தேகம் என தனது வளைவு நெழிவுகளால் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் அம்மணி. தெலுங்கில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீசாகிறது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் […]
குடும்பத் தகராறில் மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ(32). இவர் ஏற்கெனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் தனது கணவர் ஈஸ்வர் ரகுநாதன் […]
நடிகை சாய் பல்லவியோடு நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என நடிகை நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தனது தனித்துவமான நடிப்பாலும் அசத்தலான நடனத்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தலைசிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராணா, நந்திதா தாசுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் வேணு உடுக்கலா, நந்திதா தாஸ் மற்றும் சாய் பல்லவி உடனான காட்சிகளை முதலில் படம் எடுத்துள்ளனர். சாய் பல்லவியுடன் நடித்த நந்திதா தாஸ் “நடிகை […]
தன்னுடைய மகனின் பாதுகாப்பிற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் நடிகையாக நடித்து வருபவர் கரீனா கபூர். இவர் “ரேபியகீ” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் என்பது அறிந்ததே .பின்னர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கட்சிதமாக பயன்படுத்திக் கொண்டு இந்தி திரையுலகில் வேகமாக வளர்ந்தார். இவர் கடந்த 2012_ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை தொடங்கினார் . இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது […]
அஜீத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டியை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி . சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் வன்மையாக கண்டித்த இவர் , பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். ஆந்திராவில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி தற்போது சென்னையில் வசித்து வருகிறார் .ரெட்டி டைரி என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூக […]