Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் தேர்தல் அறிக்‍கையை கேலி செய்த நடிகை கஸ்தூரி …!!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதற்கு தண்ணீரும் மின்சாரமும் தருவார்களா ? என நடிகை கஸ்தூரி ஆளும் கட்சியினருக்கு நையாண்டியாக கேள்வியெழுப்பியுள்ளார். தோல்வி பயம் காரணமாக அதிமுக பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளனர். குறிப்பாக அனைவருக்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாஷிங் மெஷின் கொடுப்பார்களாம்… அதுக்கு தடையில்லாமல் குழாயில் தண்ணீரும்,  மின்சாரமும் […]

Categories

Tech |