நேற்றுவரை காங்கிரசுக்கு சாதகமாக பேசிய குஷ்பு இன்று பிரதமர் மோடியின் தலைமை நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பாஜகவில் இணைந்துள்ளேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார். நடிகை குஷ்பு பாஜாகவில் இணையவிருக்கின்றார் என்று சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டதையடுத்து குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இதை திட்டவட்டமாக மறுத்தார்.இன்று காலை ஜே.பி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைவதற்காக டெல்லி புறப்படுகிறார் என்று வந்த செய்தியையடுத்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து காங்கிரஸில் இருந்து […]
Tag: #ActressKushpoo #Kushpoo #பாஜக
நடிகை குஷ்பு ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து சற்றுமுன் பாஜக அலுவலகத்தை அடைந்தார். நடிகை குஷ்பு ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் அதற்காக டெல்லி சென்றுள்ளதாகவும் இன்று காலை தகவல் கிடைத்தது.அதனையொட்டி நடிகை குஷ்புவை தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி அதிரடியாக நீக்கியது.அதனையடுத்து சிலநிமிடங்களில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். மேலும் பணம்,புகழுக்காக நான் […]
காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் நடிகை குஷ்பு .இவர் சில நாட்களாகவே காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது.இதை சில நாட்களுக்கு முன் திட்டவட்டமாக மறுத்தார் நடிகை குஷ்பு.இந்நிலையில் அவர் இன்று ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் அதற்காகவே டெல்லி சென்றுள்ளதாகவும் தகவல் வந்தது. இந்த […]
நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளார் என்று வெளியான தகவலை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிடம் குஷ்புவை சில நாட்களாக ஒதுக்கி வருகின்றது என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதனையொட்டி நடிகை குஷ்புவும் தனது மன வருத்தத்தை தெரிவித்து இருந்தார். நடிகை குஷ்புவின் பிறந்தநாளுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்ததையடுத்து குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் நடிகை குஷ்பு நான் பாஜகவில் இணைய வில்லை என […]
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் நடிகை குஷ்பு.இவர் சில காலமாக காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் விளகியிருந்தார்.மேலும் காங்கிரஸ் தலைமை தன்னை ஒதுக்கி வைப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.இதையொட்டி குஷ்புவின் பிறந்தநாளுக்கு பாஜகவின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.இது குஷ்புவை பாஜகவில் இணைப்பதற்கான தந்திரமா என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மறுத்த குஷ்பு நான் பாஜகவில் […]