Categories
மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் கைது

 சட்ட விரோதமாக 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் மது விற்று வந்த இருவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள அரசு மதுபானக்கடை (டாஸ்மாக்) 24 மணி நேரமும் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மது போதையில் சிலர் அவ்வழியே செல்லும் மக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களையும் சிலர் திருடிச் சென்றுள்ளனர். இது போன்ற சமூகச் சீர்கேடுகள் […]

Categories

Tech |