ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் டிம் டேவிட் இடம் பெற வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், […]
Tag: #AdamGilchrist
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘நோ-பால்’ அம்பயர் முறை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனில் பந்துவீச்சாளர்களின் நோ-பால்களை மட்டும் கண்காணிக்க தனியாக ஒரு அம்பயரை நியமிக்கும் முடிவை நேற்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தனர். நோபாலால் எழும் பிரச்னைகளை தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஆடம் கில்கிறிஸ்ட், தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் செயலைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா அணியில் முன்னாள் கேப்டன் தோனிக்கு பதிலாக ஒருநாள் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக 21 வயதே ஆன ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது ரிஷப் பண்ட்டின் கீப்பிங், பேட்டிங் பற்றி பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். சமீபத்தில் முடிந்த வங்கதேச அணியுடனான […]