Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

எங்களுக்கு தடுப்பூசி வேண்டும்…. பிரிட்டனுக்கு இப்போ கொடுக்க முடியாது…. இந்திய நிறுவனம் அதிரடி முடிவு…!!

பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ)நிறுவனம்  உலகநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவுவதால் இந்திய அரசாங்கம் தற்காலிகமாக  தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி Adar poonawalla தெரிவித்துள்ளார். இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படும் என […]

Categories

Tech |