Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி ஆசிரியர் தற்கொலை” குடிப்பழக்கம்… மனைவியின் பிரிவு…. நேர்ந்த சோகம்..!!

மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனிமையில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி-சரண்யா தம்பதியினர். பாலாஜி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சரண்யா கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாலாஜி வீட்டில் […]

Categories
மற்றவை விளையாட்டு

“PUBG TOURNAMENT” 20,000 பரிசு… வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க..!!

இன்று மாலை 4 மற்றும் 6 மணியளவில் pubg போட்டி நடத்தப்பட இருப்பதாக தனியார் இணையதளம் ஒன்று அறிவித்திருக்கிறது.  தற்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை போதைக்கு அடிமையானவர்களை விட PUBG விளையாட்டிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த விளையாட்டால் அவ்வபோது சில விபரீதங்கள் ஏற்படுகின்றன. இந்த விளையாட்டை விளையாடும் பொழுது இளைஞர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கி விடுகின்றனர். இந்நிலையில் பப்ஜி கேம் விளையாடுவோருக்கு பயனாக இருக்கும் வகையில், கேமிங்மோங் என்ற இணையதள குழு நாள்தோறும் பப்ஜி […]

Categories

Tech |