புகைபிடிப்பதில் அதிகம் இளம் வயதினரே பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறான செயல்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள்…? புகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை […]
Tag: Addiction
உலக அளவில் கஞ்சா பயன்படுத்துவதில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கஞ்சா குறித்த ஆய்வில் இந்தியா_வின் இரண்டு முக்கிய நகரங்களை 10 இடங்களுக்குள் இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது. ஒரே ஆண்டில் 77.4 டன் கஞ்சா பயன்படுத்திய நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி உள்ளதாகவும் இங்கு 42 டன் கஞ்சா பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த டெல்லியில் கடந்த ஆண்டு மட்டும் 39 […]
நுங்கப்பாக்கம் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் சீனிவாசன் என்ற காவலர் போதையில் அங்குள்ளவரை அடிப்பதாக கூறி பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். காவல்துறை மக்களின் நண்பன் எனபர்கள்.ஆனால் அதே முழுமையாக பொருந்தாமல் போவதுதான் வேதனையின் உச்சமாக இருக்கின்றது. சமூகத்தை பொறுப்புள்ளதாக கட்டமைக்கும் பொறுப்பு, பாதுகாக்கும் பொறுப்பும் காவல்துறை அதிகாரிகளையே சாரும் . சில நேரங்களின் அவர்களின் செயல்பாடுகள் தான் பொது மக்களையே முகம் சுளிக்க வைக்கிறது. காவல் அதிகாரிகளின் இந்த செயல் சட்டத்தை பாதுகாக்கும் அவர்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் குடித்து […]