Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போதை காளான் விற்பனை… டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கை… சிக்கியது 6 பேர் கொண்ட கும்பல்…!!

போதை காளான்களை விற்ற 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்கள் விற்பனை நடைபெறுவதாக டி.எஸ்.பி ஆத்மநாதன் அவர்களுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பெயரில் 5க்கும் மேற்பட்ட காவலர்கள் மன்னவனூர், கவுஞ்சி, கல்லுக்குழி, வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் செல்வராஜ், மகேந்திரன், குழந்தைசாமி, மாதவன், மோகனசுந்தரம், கார்த்தி ஜெயசீலன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் […]

Categories

Tech |