கே.எல்.ராகுல் ஒரு அற்புதமான வீரர், அவர் வலுவாக மீண்டு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் […]
Tag: #Adelaide
அடிலெய்டில் போது கே.எல் ராகுலுக்கு விராட் கோலி சில அறிவுரைகளை வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் ஃபார்மில் இல்லாதது […]
பிக் பாஷ் டி20 தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஷித் கான் 18 பந்துகளில் 40 ரன்களை அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் – சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அந்த அணியில் […]
நெல்லை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன் நெல்லை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நடராஜர் சிலை திருட்டப்பட்டு கடத்தப்பட்டது. இந்நிலையில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மியூசியத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் சிலை ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டுவரப்படுகிறது. 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலையை மீட்டு சிறப்பு புலனாய்வு குழு டெல்லி வந்துள்ளது. நாளை மறுநாள் (செப்.13) காலை புலனாய்வு […]