Categories
ஆன்மிகம் ராசிபலன்

கன்னி ராசிக்கு..அனுசரித்து செல்லுங்கள்.. கடினமான உழைப்பு தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை பாதுகாத்திடுங்கள். தொழிலில் உருவாகின்ற குளறுபடிகளை நீங்கள் சரி செய்வது ரொம்ப அவசியம். பணவரவை விட இன்றைக்கு செலவு கொஞ்சம் கூடும். உணவு பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். எந்திரப் பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனம் வேண்டும். தீ, ஆயுதம் ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது  ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது தவிர்க்க வேண்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…. அனுசரித்து செல்லுங்கள்… கவலை கொஞ்சம் இருக்கும்…!!!

 கன்னி ராசி அன்பர்கள், இன்று உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள்.  உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வந்து சேரும். பொறுமை தேவைப்படும் நாளாக இன்று இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்  நிம்மதியாக இருக்கும். தொழிலில்  வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, தொழில்  தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும்.  பண வரவு தாமத பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை தொடர்பான கவலை கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது […]

Categories

Tech |