Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…முயற்சிகள் வெற்றியாகும்…அனுசரித்து செல்லுங்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று எடுக்கும் முயற்சிகளில் வெற்றி  கிடைக்கும் நாளாகவே இருக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இடம் பூமியால் லாபம் கிடைக்கும். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். இன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையே காணப்பட்டாலும், வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் முழு கவனத்துடன் ஈடுபடுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…அனுசரித்து செல்லுங்கள்.. புதியவர்களால் பிரச்சனை ஏற்பட கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று விரயங்கள் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாளாகவே இருக்கும். பணம் கைக்கு வந்த நிமிடங்களிலேயே செலவாகிவிடும். தொழில் முயற்சிகளில் புதியவர்களால்  சின்ன, சின்ன பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று  எதிலும் நன்மை இருக்கும். எதிர்பார்த்த பணமும் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும், பிரச்சனை இல்லை. சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை இருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள். இடமாற்றம் […]

Categories

Tech |