Categories
அரசியல்

“அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் : தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எம்ஜிஆர் பிறந்தநாள்  விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆன்மீகம் பெருகினால் தான் நாட்டில் கலவரம் இல்லாமல் இருக்கும் எனக் கூறினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மீக ஆட்சி நடத்தியதாகவும், அதே போன்று தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்மீக ஆட்சி நடத்துவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

Categories
அரசியல்

எடப்பாடியாரே! அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்.! பரபரப்பை கிளப்பிய போஸ்டர்..!!

 அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின்  தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று […]

Categories

Tech |