நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் காலம் பட விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய ராதாரவி, நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்றும், “இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும்,பார்த்தவுடன் கூப்பிடத்தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என்று நயன்தாராவை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகினர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ராதாரவி திமுக அடிப்படை […]
Tag: # ADMK
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின் தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று […]
சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் உடல் நலம் காரணமாக பங்கேற்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை கட்சியின் தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் […]
கட்சி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் . நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும் அதனால் ஆலோசனை உடனடியாக எடுப்பதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் அதனால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு […]
ஜூன் 12 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது . நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பின்னடைவை சந்தித்து வந்தது. இதற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், இரட்டை தலைமையால் முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு ஜெயலலிதாவைப் போல் ஆளுமைத் திறன் […]
ஓபிஎஸ் தனது மகனுக்காக பதவி கேட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எம்.எல்.ஏ ராமசந்திரன் குற்றம் சாட்டியுள்ளார் . அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் என இரட்டை தலைமையால் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா நேற்று பத்திரிகையாளர்களிடம் குற்றம் சாட்டும் வகையில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுகவிற்கு தற்போது ஒற்றை தலைமை மிக அவசியம் என்று அவர் கூறிய கருத்துக்கு பலரும் ஆதரவு […]
ஜெயலலிதாவை போல் ஒரு தலைமை தற்பொழுது அதிமுகவில் இல்லை என்று எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிமுக மிகவும் பின்தங்கிய சரிவை சந்தித்து உள்ளது. இதற்கான காரணத்தை அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அவர் பேசியதாவது, அதிமுக பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் , ஜெயலலிதாவை போல் ஒரு தலைமை தற்பொழுது […]
பிரச்சனை என்றால் அதிமுகவினர் ஒன்று கூடி விடுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் . தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் அதிமுக தரப்பினர் பலர் இதனை பொய் எனக் கூறி நிராகரித்து விட்டனர். தற்பொழுது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது குறித்து பேசியதாவது, அதிமுகவில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் பிரச்சினை என்று வந்தால் […]
ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்த ஸ்டாலின் ஏமாந்து போனார் என்று அமைச்சர் காமராஜ் விமர்சனம் செய்துள்ளார் . கடந்த மே 23ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாரதிய ஜனதாக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். ஆனால் பெரும்பகுதியில் திமுக வெற்றி பெற்று இருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு […]
மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த 2 பேர் இடம்பெற்ற வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் பாஜக இடம்பெற்று தேனி மக்களவை […]
தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் டெல்லியில் இருந்து OPS மற்றும் அவரது மகன் சென்னை கிளம்பாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க இருந்ததையடுத்து பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்றார். அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டு அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். மோடியின் […]
உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக்காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் கூறினார் . தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி , சூலூர் மற்றும் திருபரம்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம்தேதி நடைபெறுகின்றது. இதற்காக தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளாக பார்க்கப்படும் திமுக மற்றும் அதிமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஐந்து முனை போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் நாம் தமிழர் , அம்மா […]
தேர்தல் காலங்களில் நடந்த முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை அடுத்த ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி இவர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆவார் இந்நிலையில் தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளின் போது இவருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து தன்னை தாக்க முயற்சி செய்வதாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தெய்வசிகாமணி காவல் நிலையத்தில் […]
எனது இடத்தில் வருமான வரித்துறை கைப்பற்றியதை ரூ.13 கோடி பணத்தை முதல்-அமைச்சர் நிரூபிக்க வில்லை என்றால் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். நிரூபிக்க வில்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் வீடு […]
விரோதமும் துரோகமும் அதிமுகவிற்கு எதிராக ஒருங்கிணைத்துள்ளது என்று ஸ்டாலின் மற்றும் ttv தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புதிய ஆட்டோ சேவையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்டோவை சிறிது தூரம் ஓடிச்சென்று தொடங்கிவைத்தார் இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது ஆனால் […]
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ,செங்கோட்டையன் தங்கமணி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளராக வீதி செந்தில்நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தங்கமணி செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பிரச்சாரப் பயணத்தின் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் ,காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையை […]
கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறுகையில், ”நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான் வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை”என கூறினார் . மேலும் நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு […]
நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற வழக்கை […]
மனிதாபிமானமற்ற முறையில் சிறிதும் இரக்கம் பாராமல் இலங்கையில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அதிமுக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்புவில் அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடித்தது . அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. […]
நிதின் கட்கரி 8 வழி சாலை அமல்படுத்துவோம் என கூறியபோது தமிழக முதலமைச்சர் தடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின் , மோடி குஜராத் மாநிலத்தை மிக சிறந்த மாநிலமாக […]
ஒரே ஒரு குரல் கொடுத்தால் போதும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஓடோடி வருவேன் என்று கூறி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]
தனது பிரச்சார வீடியோவில் கமல் எழுப்பியிருந்த கேள்விக்கு அனிதாவின் அண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் […]
தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை வில்லன் என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல் மக்களவைதேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி அவர்களை ஆதரித்து […]
பிரச்சாரத்தின் போது கண்ணீர் மல்க அழுத அன்புமணியை பொதுமக்கள் சமாதானம் படுத்திய சம்பவம் மனதை நெகிழவைத்துள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தர்மபுரி மக்களவை தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள […]
பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு என்பது நடைபெற்ற தீரும் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து மக்களவை தேர்தளுக்கு […]
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக வேட்பளார் மீது வழக்கு பதிவு செய்தது தமிழகத்தில் பெரும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை தேர்தல் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற […]
கலைஞர் மீது அதிமுகவிற்கு திடீர்பாசம் என வைகோ அவர்கள்க கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி அவர்கள் நடத்தியதாக பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ம் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக […]
வளர்ச்சியை முன்னோக்கியது.8 வழிச்சாலை திட்டம் ஆகவே தமிழக அரசு சார்பில் ஆளும் ஆ .தி .மூ க சார்பில் மேல்முறையீடு செய்வதில் எந்தவித தவறுமில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார். கரூரில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தேவேந்திர குல வேளாளர்களை பற்றி இதுவரை பேசிடாத தி.மு.க. தேர்தல் சமயத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான்.இது முரணானது . தி.மு.க விற்கு தோல்வி பயம் […]
திருவள்ளூர் மாவட்ட மக்களவைத் தொகுதியான பூந்தமல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் வைதியநாதன் பிரச்சாரத்தில் விவசாயிகள் மானியம் குறித்து பேசினார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அந்த ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து பூந்தமல்லி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சார பயணத்தில் […]
எட்டு வழிச்சாலை தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . எட்டு வழிச்சாலை திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வலி சாலை தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளது மேலும் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நிலா உரிமையாளர்களிடமே 8 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . […]
சென்னை to சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து முதலவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யக்கூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை முதல் சேலம் வரை தமிழகஅரசு எட்டுவழிசாலை போடுவதற்கு எதிராக பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது இதனையடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ,வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கற்பொழுது ஸ்டாலின் […]
தூத்துக்குடி வேட்ப்பாளர் கனிமொழி மக்களுக்கு 500 ருபாய் பணம் கொடுத்து தேர்தல் விதிமுறையை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெறுகிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் ஆனது அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி அவர்கள் […]
தென்சேன்னை மற்றும் மத்திய சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது . மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை அடுத்து தற்பொழுது தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி தரப்பினரும் […]
தேர்தலுக்கான பிரச்சார பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் கொண்டாட்டங்கள் வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து இன்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் […]
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தீபா …
ஜெயலலிதாவின் உறவினராகிய தீபா ரெட்டை இலைக்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டு ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் . இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தேன் கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான கொண்டாட்டமானது அதிகரித்து உள்ளது மேலும் அதிமுக திமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் […]
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்வேட்ப்பாளர் தங்கபாண்டி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகின இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்து வேட்புமனுக்களை […]
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருந்த விதிமுறைகளை அதிமுக தேமுதிக மீறியதால் தமிழகத்தில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதியன்று தேர்தல் ஆனது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகின இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்மேலும் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர் இதனையடுத்து அதிமுக அமைந்துள்ள […]
தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார் ஸ்டாலின் கேள்விளுக்கு தமிழிசை சௌந்தராஜன் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் தேர்தல் பணிக்கான பிரச்சார பயணத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பிரச்சார பயணத்தில் தமிழகத்திற்கு மோடி […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேர்தல் நேரங்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் காலம் என்பதால் பதட்டநிலை நீடித்து வருகிறது இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய இடங்களிலும் அரசியல் தலைவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர் தற்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்மநபர் ஒருவர் இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு […]
அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அமைத்துள்ள அதிமுக […]
முதல்வர் , துணை முதல்வர் எவ்வித பதிலும் சொல்லாமல் கிளம்பி சென்ற நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக , பாஜக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி , தமாக மற்றும் N.R காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது . கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து போட்டியிடும் […]
அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற நிலையில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து […]
அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . […]
அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற நிலையில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து […]
அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 […]
அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , […]
நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை அதற்கு பதிலாக கரும்பு விவசாயி சின்னமானது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து உள்ளது இதனை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து மக்களிடமும் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியில் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றன மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது மேலும் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக […]
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டுதல் வைத்து வேண்டி வருகின்றனர் இந்த தங்க தேர் திருவிழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர் நாடு முழுவதும் தேர்தல் கொண்டாட்டம் பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் குறித்த முடிவுகளை திட்டவட்டமாக எடுத்து அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளனர் இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக நிற்க […]