திமுக தலைவர் முக.ஸ்டாலின் வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றுவது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது: கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மூன்று மாதமாக எதிர்க்கட்சியின் கடுமையான அரசியல் வார்த்தை போரை ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்தித்து, பலமுறை பதிலளித்து கொரோனா யுத்தத்தை தமிழக அரசு நடத்திக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திமுக விமர்சனம் தெரிவித்தது. இது சரியில்லை, அது சரியில்லை, இதை இப்படி செய்யுங்க, […]
Tag: #ADMKGovt
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவு இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவருக்கும் தானாக அச்சம் ஏற்படும் வகையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து, நாட்டிலேயே அதிகமானோரை குணப்படுத்தியும் மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 14 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் […]
வீடு, வீடாக பரிசோதனை செய்து சென்னையை காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று திமுக தலைவர் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,256; சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர். ராயபுரம் மண்டலம் – 3224 ; தண்டையார்பேட்டை மண்டலம் – 2093 ; கோடம்பாக்கம் மண்டலம் – 2029 ; தேனாம்பேட்டை மண்டலம் – 2014 ; திருவிக நகர் மண்டலம் – 1798 ; […]