Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விரைவில் வரவிருக்கும் பண்டிகை…. விறுவிறுப்பாக நடைபெற்ற சந்தை…. அலைமோதிய வியாபாரிகள்….!!

பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வார சந்தையில் விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் இருக்கும் சந்தை மேட்டில் கால்நடை வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இதில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் வசிக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்வது வழக்கமாக இருக்கிறது. அதன்பின் இங்கு முக்கிய பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரம் அதிக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பண்டிகை வரப்போகுது…. 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை…. அலைமோதிய வியாபாரிகள்….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுரோடு பகுதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று ஹைதராபாத் உள்பட பல வெளி நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. […]

Categories

Tech |