Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பல் வலி… தேள்கடி.. விஷக்கடி.. இவ்வளவு நன்மையா எக்கச்சக்க பயன் குடுக்கும் கிரம்பு?

கிராம்பு ஒரு நறுமணம் உள்ள  மூலிகையாகும் சமையலில் சுவை சேர்க்கவும், பதப்படுத்தவும் பயன்படுகிறது.இதன் நன்மையை குறித்து இந்த  தொகுப்பில் காண்போம்!!  அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதியானது கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம் ,புரதம் ,வாலடைல் எண்ணெய் ,கொழுப்பு, நார்ப்பொருள் ,மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச், சாம்பல்கள் ,கால்சியம், பாஸ்பரஸ், தயமின் ,ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, மற்றும் ஏ ,போன்றவை உள்ளன . கிராம்பின் மொட்டு இலை தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் […]

Categories

Tech |