Categories
சினிமா தமிழ் சினிமா

தொட முடியாத சாதனை…! சவுத் ஆப்ரிக்காவில் மாஸ் காட்டும் தல படம்..!!

சவுத் ஆப்ரிக்காவில் தல அஜித் படம் வேதாளம் ஓடி, வசூல் குவித்துள்ளது பெரும் சாதனையாக உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் நடிகர் தல அஜித். அவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது கொரோனா ஊரடங்கால் பாதிலேயே நிற்கிறது. இக்காரணத்தினால், ஊரடங்கு முடிந்து, கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே படிப்பிடிப்பு எடுப்பதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் தல அஜித்தின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான வேதாளம் படம் சவுத் ஆப்ரிக்காவில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..வெளியூர் பயணம் செல்ல நேரிடும்..அறிவு திறன் கொண்டு சாதிப்பீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயலில் கொஞ்சம் முரண்பாடுகள் ஏற்படலாம். ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக அமையும். மாணவர்கள் பயிற்சியின் மூலம் சில தேவையான விஷயங்களை பெறமுடியும். இன்று வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெண்களுக்கு அனுபவம் பூர்வமாக அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். பெண்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக அமையும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். […]

Categories
கவிதைகள் பல்சுவை

வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வையுங்கள்- ஏபிஜே அப்துல்கலாம்

என்றும் மனதில் அழியா உருவமாய் நிலைத்திருக்கும் ஐயா ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகள், வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வையுங்கள்: 1. அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்… கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.. 2.வெற்றி உன்னிடம்.. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்..அதையும் நீ வென்று விடலாம். 3. நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்… […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வன காவலரான 2 மலை வாழ் பெண்கள்”…மாவட்ட நிர்வாகம் அளித்த பயிற்சியில்… சாதனை..!!!!

 திருநெல்வேலி மாவட்டம், மலைவாழ் பெண்கள் சாதனை: பாபநாசம் அருகே மலைவாழ் மக்களில் இருந்து முதன்முதலாக இரண்டு பெண்கள் வன  காவலர் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.காணிக்குடியிருப்பை சேர்ந்த பணியில் சேர்ந்து ஜெயா மற்றும் அனுஜா  என்ற இரண்டு பெண்களும் பல காவலர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி  பெற்ற இரண்டு பெண்களுக்கும் சொந்த மாவட்டமான நெல்லையில்,  அம்பாசமுத்திரம்  வன சரகத்தில் பணி நியமனம் பெற்றுள்ள இந்நிலையில் ஜெயா மற்றும்  அனுஜா நெல்லை மாவட்ட ஆட்சியரை  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் டெஸ்ட் சாதனையை முறியடித்த கிங் கோலி ….!!

டெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். குறிப்பாக, 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை கோலி இந்த ஆண்டு ஜனவரியில் படைத்தார். தனது சிறப்பான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட்: மயாங்க் அகர்வால் மீண்டும் சதம் – இந்தியா அபாரம்

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் மயாங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார். இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மொமினுள் ஹாக் 37 ரன்கள் அடித்தனர்.இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின் ….!!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம், சொந்த மண்ணில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். தற்போதைய இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார். ஆஃப் ஸ்பின்னரான இவர், தனது பந்துவீச்சில் பல வெரைட்டிகளை காட்டி டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார். இந்த நிலையில், இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN: இந்தியாவிடம் சிக்கித் தவிக்கும் வங்கதேசம்…!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : ”இந்தியா அபார பந்து வீச்சு” 150 ரன்னில் சுருண்டது வங்கதேசம் …!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி  150 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : வங்கதேசம் 140/ 7 ( 54 ஓவர் ) இந்திய அணி அசத்தல் பந்து வீச்சு …!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரின் அசுரத்தனமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வங்கதேச அணி  திணறி வருகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : புதிய சாதனை நிகழ்த்திய அஸ்வின் …!!

இந்தியா – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சளர் அஸ்வின் புதிய சாதனையை அரங்கேற்றியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை […]

Categories

Tech |