Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படிதான் நடந்துக்கணும்…. வெடிமருந்து கிடங்குகளில் தீவிர சோதனை…. போலீஸ் கமிஷ்னரின் அறிவுரை…!!

வெடி மருந்து விற்பனை கிடங்குகளில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல தட்டப்பாறை, கீழ் தட்டப்பாறை மற்றும் தெய்வசெயல்புரம் போன்ற பகுதிகளில் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை சோதனை […]

Categories
பல்சுவை

“நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்”… உலக பருப்பு தினம்… நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் நாள் கொண்டாடப்படும் உலக பருப்பு தினத்தின் கருப்பொருளாக “நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்” என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் நாள் உலக பருப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதன் அன்றாடம் சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனாலும் பருப்பு வகைகளை அனைவரும் சாப்பிடுவதில்லை. ஏனெனில் பருப்பு வகைகளை சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து இன்றளவும் பலபேருக்கு தெரியவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை 2018 ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீங்களும் இப்படி ஆகலாம்…. என்னை போல் முயற்சி பண்ணுங்க… அட்வைஸ் கொடுத்த தமன்னா…!!

தமன்னா தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நடிகை தமன்னா தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்நிலையில் தமன்னா ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக வந்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த தமன்னா உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். அதன்பின் நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறிய பிறகும் தமன்னா படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அதன்பின் தமன்னாவின் உடல் பூசிய நிலையில் உள்ள படங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே ப்ளீஸ்…! அப்படி செய்யாதீங்க…. ரொம்ப கஷ்ட படுவோம்…. சென்னை ஏர்போர்ட் பரபரப்பு அறிக்கை …!!

போகி பண்டிகையன்று பொதுமக்கள் அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கேற்ப பொதுமக்கள் தனது வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருட்களை எரித்து கொண்டாடுவர். இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றி மீனம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, நங்கநல்லூர், பல்லாவரம், கொளப்பாக்கம், பம்மல், பொழிச்சலூர், மணப்பாக்கம் பகுதிகள் உள்ளன. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்னும் முடியவில்லை… எல்லாரும் உஷாரா இருக்க… சென்னை மக்களுக்கு எச்சரிக்கை ..!!

கொரோனா தொற்று முழுவதும் நீங்காததால் மக்கள் இன்னும் சில மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பணியானது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையமானது அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்துவைத்தார். அதன் பின்னர் கண்காணிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத மட்டும் சாப்பிட கூடாது… நோய் உங்களுக்கும் பரவும்… கலெக்டரின் முக்கிய அறிவுரை…!!

வீட்டில் உள்ள பறவை இனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்அறிவுரை வழங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சலானது பரவிய நிலையில் கேரளாவில் உள்ள கோழி மற்றும் வாத்துகளை இந்நோய் அதிகளவில் தாக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் இந்த நோய் தாக்கப்பட்ட பறவை இனங்களை தீவைத்து அழிக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு போன்ற மூன்று பாதைகளில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

“நிவர் புயல்” இதெல்லாம் பத்திரமா பாத்துக்கோங்க…. மக்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவு….!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், உருவான புயல் இன்று மாமல்லபுரம் – காரைக்கால்  இடையே  கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனுடைய தாக்கம் தமிழகத்தில் பெரியதாக இருக்கலாம் என்பதால், எச்சரிக்கையாக பொதுமக்கள் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வீரியம் – விளைவு அதிகம்… உழைச்சது போதும்…. வீட்டில் இருங்க… நடிகர் ட்விட்…!!

கொரோனோ தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் டேனியல் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் டேனியல் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  அதில், கொரோனாவின் வீரியம் தெரியாமல் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ” மனித குலத்தின் தன்னம்பிக்கை….. GV ட்விட்….!!

அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனோ வைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் அதை வென்று மீண்டும் வந்துள்ளனர். இதனை மனித குலத்திற்கான தன்னம்பிக்கையாக கருதுவோம். எப்போவும் […]

Categories
கதைகள் பல்சுவை

காசு…. பணம்…. கொடுக்க வேணாம்…… இதுவே போதும்…… ஏதோ நம்மால் முடிஞ்சா உதவி…..!!

மன உளைச்சலில் இருக்கும் நண்பர்களுக்கும்,  குடும்ப உறுப்பினர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவியும், கடமையும் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நண்பர்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் பிரச்சனை என்று வரும் சமயத்தில் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஆறுதல் கூறாமல், ஆலோசனையும் அளிக்காமல்  பிரச்சினை குறித்து அவர்களை முழுமையாக பேச விட வேண்டும். பின் […]

Categories
ஆன்மிகம் இந்து

நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!!!

நாம் செய்த பாவம் யாரை போய் சேரும்.. கிருஷ்ணன் அளித்த பொக்கிஷம்.. பெற்றோர் செய்த பாவம் யாரைச் சேரும், ஒருவர் செய்த பாவ புண்ணியங்களை பொருத்து அவருக்கு கிடைக்கும் பலன்கள், ஆனது இறப்புக்குப் பிறகும் அவருடைய சந்ததிகளுக்கு கிடைக்கும் என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் புண்ணியங்களை சேர்த்து கொண்டிருந்தால், அவரது சந்ததிகள் ஆனது வாழையடி, வாழையாக மிகுந்த, உயர்ந்த செல்வம் நிலையோடு நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அந்தவகையில் பெற்றோர் […]

Categories
ஆன்மிகம்

இந்த ரகசியங்களை மட்டும் யாரிடமும் கூறிவிடாதீர்கள்.. சாணக்கியன்..!!

யாரிடமும் சொல்லக்கூடாத  நான்கு ரகசியங்கள்: கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தன்னுடைய நூல்களின் வாயிலாக எல்லா காலத்திற்கும் பொருந்தும் வழியாக நிறைய வழிகளை சொல்லி விட்டு சென்றிருக்கிறார். சாணக்கியன். அதில் முக்கியமான அறிவுரை யாரிடமும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள். இவர் சொல்ற இந்த நாலு ரகசியங்களை நீங்க மத்தவங்க கிட்ட சொல்லும் பொழுது உங்கள் வாழ்க்கையோட மகிழ்ச்சியை இழந்து ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். பண கஷ்டம்: உங்களுக்கு ஏற்படும் பண கஷ்டத்தை எந்த காரணத்தை கொண்டும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடம்

13 வயது எட்ட இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் ஒரு சில பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. உடல் மாற்றங்களை மட்டுமன்றி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியமான ஒன்று ஆகின்றது. அப்படி எந்த விஷயத்தைப் பற்றி பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு. ஆண் பெண் சமம் பெண் குழந்தைகள் தைரியமாக வளர முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பந்தை 90 மைல் வேகத்தில் எறியாதீங்க… ஆர்ச்சருக்கு அறிவுரை கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை..!!

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், காயத்திலிருந்து தப்பிப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹைலே மேத்யூஸ் அறிவுரை கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும் பங்கேற்ற ஆர்ச்சர், அதன் பின் பயிற்சியின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனினும் டெஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெற முடிவு?

அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உல்பா, போரோலாண்ட் சோராய்க்வ்ராவின் தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் 1990ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை எட்டப்பட்டு சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது. இதனால் அங்கு அமைதி திரும்பி வருகிறது. இதையடுத்து அங்கு ராணுவத்தை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அசாமில் அமைதி திரும்புவதற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை; அன்பழகன் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. […]

Categories
Uncategorized

”விபத்தில்லா தீபாவளி எல்லையில்லா மகிழ்ச்சி” -பள்ளிக்கல்வித்துறை அட்வைஸ் …!!

இந்தாண்டு விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவதற்கு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கையில் கூறியுள்ளதாவது, “தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில் சில இடங்களில் மக்கள் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீவிபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை : முதல்வர் ஆலோசனை ….!!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. வடகிழக்கு பருவமழை கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த ஒரு சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்தும் , இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்து  முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தலைமை செயலகத்தில் […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள்

“உலக உணவு தினம்” 100 ஆண்டு ஆரோக்கியமா வாழ இதை பின்பற்றுங்கள்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

சென்னையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் முக்கியதுவத்தை மாவட்டஆட்சியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.  உலக உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக ஆறு நிறங்களில் உருவாக்கப்பட்ட பயோ ஷாட் ஒன்றை அறிமுகப்படுத்தினார். மத்திய உணவு  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் இரட்டைக்கொலை” கண்டிப்பால் ஏற்பட்ட விபரீதம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சென்னையில்  6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரை ஒரே நேரத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டிபன் இவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். இவரது நண்பர் ஆனந்த் இவர் இந்திரா நகரைச் சேர்ந்தவர். நெருங்கிய நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெரும்பாக்கத்தில் உள்ள மதுபான கடை ஒன்றுக்கு சென்று மது வாங்கி சற்று தொலை தூரம் சென்று அவர்களது சொந்த […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அது கற்பனையே வேண்டாம் பின்பற்றாதே த்ரிஷாவின் அட்வைஸ் ..!!

நடிகை திரிஷா சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் . பிரபல நடிகை திரிஷா தற்போது யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் அமைப்பின் சார்பில் “குழந்தைகள் உரிமைகள்” தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்றும், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள […]

Categories

Tech |