பெரம்பலூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உங்களது செல்போன் எண்ணிற்கு இணையதளம் மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் மின்கட்டண தொகையை உடனே செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிட்டிருக்கும். மேலும் குறிப்பிட்ட செல்போன் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறும், ஒரு லிங்கை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடுமாறும் மர்ம நபர்கள் கூறுவார்கள். அதனை நம்பி உங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட கூடாது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் […]
Tag: advice to people
புலியின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் தனியாக வெளியே வரக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ங்கணகொல்லி கிராமத்தில் கிருஷ்ணன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி கிருஷ்ணனை புலி அடித்துக் கொன்று விட்டது. இந்நிலையில் அந்த கிராமத்தில் இருந்த புதர்களை வனத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வனத்துறையினர் பொருத்திய சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்த போது புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு தனியாக […]
இணை போலீஸ் கமிஷனர் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அரசு நெறிப்படுத்திய கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் அரசு நெறிபடுத்திய விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக இணை போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். […]