Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிச்சிக்கோ பா…! ” பிரபாகரன் பெயர் விவகாரம்”…பிரசன்னா டுவிட்…!!

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ள படத்தில் இருந்த பிரபாகரன் பெயர் விவகாரத்தின் தவறான புரிதலுக்கு நடிகர் பிரசன்னா, துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மலையாள முன்னணி ஸ்டார் மம்முட்டி மகன் நடிகர் துல்கர் சல்மான். அவரே தயாரித்து நடித்துள்ள‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் எனது உருவத்தை வைத்து கேலி செய்துள்ளதாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்ப்பு நாயாக வரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவி கள்ளக்காதலன் கொலை…. கணவர் போலீசில் சரண்

கள்ளக்காதலில் ஈடு பட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்து போலீசில் சரணடைந்த  கணவர். தூத்துக்குடி  மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வசித்து வருபவர் சண்முகம் மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளன.ர் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ள நிலையில் ஒரு மகன் மட்டும் திருமணம் ஆகாத நிலை கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மாரியம்மாளின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் கழுத்து அறுப்பு – கள்ளக்காதலன் கைது…!!!

ஈரோட்டில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம்  கதிரம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கு சுதா (வயது34) என்ற  மனைவியும், 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில்  காளிமுத்து  பிட்டராக வேலை பார்த்தும், மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில்  சுதா வேலை பார்த்தும் இருவரும் குடும்பத்தை நடத்தியும் வந்தனர். இந்நிலையில் சுதா செல்போன் கடைக்கு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், காளிமுத்து வேலைக்கும் சென்று விட்டனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த காளிமுத்து சுதா வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மேலும் அக்கம் […]

Categories

Tech |