ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை படிப்படியாக கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முழுவதுமாக கைப்பற்றிய தலிபான்கள் தற்போது அங்கு ஆட்சி செய்து வருகின்றனர்.. இந்த ஆட்சி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. […]
Tag: Afghanistan
புதிய ஆப்கன் அரசு அந்நாட்டு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை செய்தால் ஆடவர் அணிகளுக்கான டெஸ்ட் போட்டியை நாங்கள் நடத்த மாட்டோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டு தலைவராக முல்லா ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.. இந்த தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கும் என்று கூறப்படுகிறது.. இதனிடையே தலிபான்கள் ஆடவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை […]
இந்தியாவுல வாழ பிடிக்கவில்லை என்றால் தாராளமாக ஆப்கானிஸ்தான் போகலாம் என்று பீகார் பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் சர்ச்சையாக பேசியுள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகி விட்டது.. அந்நாட்டில் வாழ்வதற்கே மக்கள் அச்சம் கொள்கின்றனர்.. ஏனென்றால் கடந்த ஆட்சியின்போது அவர்கள் செய்த செயல் அப்படி.. அந்த நாட்டில் இருந்து வெளியேற அனைவரும் முயற்சி செய்கின்றனர்.. இந்த நிலையில் பீகார் பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் அளித்த பேட்டியில், இந்தியாவில் […]
இந்தியர்களை மீட்பதே நோக்கம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. சர்வதேச நாடுகள் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்டு வருகின்றனர்.. இந்திய அரசு தரப்பிலும் இரண்டு கட்டங்களாக 250 தூதரக அதிகாரிகள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.. மேலும் இந்தியர்கள் அங்கு சிக்கியிருக்கின்றனர்.. பிரதமர் மோடி தலைமையில் ஆப்கான் விவகாரம் தொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டது.. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு […]
ஆப்கானில் இருந்து 120 பேருடன் விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. அதனால் அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் எப்படியாவது வேறு நாட்டுக்கு சென்று விட வேண்டும் என்று விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.. அதில் இந்தியர்களும் அடங்குவர்.. இந்த நிலையில் […]
ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது .. அந்நாட்டிலுள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகி விட்டது.. அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் கூட்டமாக கூடி […]
ஆப்கானில் விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, வீடுகளுக்குள் மக்கள் முடங்கிய நிலையில், தலிபான் அமைப்பு சோதனையை தொடங்கியுள்ளது ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. அந்நாட்டில் உள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும்.. அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் கூட்டமாக கூடி எப்படியாவது தப்பித்து வேறு […]
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியா நட்பு நாடுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். இந்தியா நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு நேபாளம், பூடான், இலங்கை, மொரீசியஸ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்தை அனுப்பி வைத்திருக்கிறது. இந்நிலையில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு […]
குடியிருப்பு பகுதியில் திடீரென குண்டுகள் விழுந்து வெடித்ததால் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து மூண்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் […]
ஆப்கானிஸ்தான் குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததால் 15 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசுக்கும் அந்த நாட்டில் வசிக்கும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதே சமயத்தில் ராணுவமும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் […]
ஆப்கானிஸ்தானில் 2 வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் மேற்கு கோர் மாகாணத்திலுள்ள சோதனைச்சாவடி வாயிலில் நுழைந்த தலிபான்கள் அங்குள்ள 10 போலீசாரை கொன்றதாக உள்ளூர் காவல் துறைத் தலைவர் ஃபக்ருதீன் தெரிவித்தார். இதற்கிடையே, கிழக்கு கோஸ்ட் மாகாணத்தின் அலி ஷெர் என்ற மாவட்டத்தில் தாலிபான்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக, மாகாண காவல் துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அடெல் ஹைதர் கூறியுள்ளார்.. இந்தத் தாக்குதலில் […]
ஆப்கானிஸ்தான் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் நேற்று காலை திடீரென குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களில் வன்முறை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தமாத […]
ஆப்கானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுபோர் நடந்து வருகின்றது. இந்த சணடயில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன. இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு […]
ஆப்கானில் தலிபான் பயங்கரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுப்படைகளுக்கும், தாலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் அஷ்ரப்கனி (ashraf ghani) தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகின்றது.ஆனாலும் அங்கு வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத […]
ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் மற்றும் தாலிபான்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பேர் பலியாகினர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றுவருகின்றது. இந்த பயங்கர சண்டையில் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன. சமீபத்தில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலிபான்கள் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் […]
ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். சிறையில் இருந்து விடுதலையாகும்போது தலிபான் கைதிகளை அழைத்துச் செல்லத் தயாராக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல பதிலுக்கு சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் சிறைகளில் உள்ள 5,000 தலிபான்களில் […]
தலிபான்களுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெறத்தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கர்னர் சன்னி லெகெட் (Sonny Leggett) செய்தியாளர்களிடம் பேசிய போது, அடுத்த 135 நாட்களுக்குள் வீரர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஐ.எஸ், அல்கொய்தா உள்ளிட்ட அமைப்பினருடன் எதிர்த்துப் போராடுவதற்காக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் தாங்கள் சேர்ந்துள்ளதாகவும் அவர் […]
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பற்றமான சூழல் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கும் , அந்நாட்டு நாட்டு அரசுக்கும் எதிராக கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பல பிரதிநிதிகள் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தாலிபானின் எச்சரிக்கையை மீறி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நடக்கக்கூடாது, தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது, […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நடந்த அரசியல் பேரணியில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி, 1995 ல் நடந்த கடுமையான உள்நாட்டுப் […]
அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற போர் முடிவுக்கு வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது […]
ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, தலிபான் இயக்கத்திற்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்படை தாக்குதலில் சிக்கி அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வான்படை தாக்குதலானது ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான நங்கர்ஹரில் நிகழ்ந்தது. இதுகுறித்து பிராந்திய ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதவ்லா கோக்யனை கூறுகையில், “சுற்றுலாவுக்குச் சென்று திரும்பும்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நாட்டின் டேஹுடி மாகாணத்தில் இருக்கும் நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவினால், அப்பகுதிகளில் இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன. மேலும், சில பகுதிகளில் மக்களும் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 7 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்தமீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிச்சரிவில் சிக்கித்தவித்த […]
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானில் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதன் காரணமாக அந்நாட்டு ராணுவத்தினர் தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களின் பிடியில் உள்ள கிராமங்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், அங்குள்ள பெல்ஹம் மாகாணத்தில் இருக்கும் ஜர்-இ-குஷக் பகுதியில் பாதுகாப்பு படையினர் […]
ஆப்கானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் அங்குள்ள தலைநகர் காபூலில் உள்ள மார்ஷல் ஃபாஹிம் ராணுவப் பயிற்சி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், […]
ஆப்கானில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் பலியானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காஷ்னி மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டே யாக் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. முதலில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் தான் உண்மை தெரியவந்துள்ளது. அந்த விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது. இதனை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்து விட்டது. அதே நேரம் விமானத்தில் பயணம் […]
ஆப்கானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் குந்தூஸ் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு தங்கியிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள், அவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் அங்கு வைத்திருந்த […]
ஆப்கானிஸ்தானில் இன்று பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 83 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹிரட் நகரில் இருந்து தலைநகர் காபுல் நோக்கி இன்று ஒரு பயணிகள் விமானம் 83 பேருடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானம் டெக்யாக் மாவட்ட பகுதியை கடந்து சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 83 பேரும் பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து சம்பவம் அறிந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு […]
ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் தீவிர நடவடிக்கையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்க ராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர். அதன்படி ஆப்கன் ராணுவமும், காவல் துறையும், புலனாய்வுத் துறையும் ஒருங்கிணைந்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி கோர் மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஷாஹ்ராக் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, செவ்வாய்கிழமை (ஜனவரி 21) ஒரே நாளில் மட்டும் சுமார் 40 தாலிபான்கள் தங்கள் ஆயுதங்களை […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசியால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று கோலகலமாக தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகின்றன. இந்நிலையில், நேற்று கிம்பேர்லி நகரில் […]
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடந்த 24 மணி நேரம் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . உலகில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பெரிதும் உள்ள நாடு ஆப்கானிஸ்தான். இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியும் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.மக்களின் பயத்தை போக்கும் வகையில் அந்நாட்டின் அரசு தீவிரவாதிகள் மீது பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது . இந்நிலையில் அங்குள்ள 15 மாகணங்களில் , 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் […]
தலைநகர் டெல்லியிலும் சில வட மாநிலங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லி மற்றும் வட மாநிலங்களில் திடீரென நில அதிர்வு உண்டானது. மேலும், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்துகுஷ் என்ற மலை பகுதியிலும் 190 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 என்று ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள என்.சி.ஆர். தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் […]
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்று, அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து ‘தாங்கிஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி கூறும் நிகழ்வில் பங்கெடுத்தார். உள்நாட்டுப் போரில் உழன்றுகிடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ரகசியப் பயணம் மேற்கொண்டார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே அமைந்துள்ள பக்ரம் விமானப் படை தளத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தரையிறங்கிய ட்ரம்ப், அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ‘தாங்க்ஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி […]
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்துள்ளனர். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்த 900த்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்தனர். ஆப்கான் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பயங்கரவாதிகளில் இந்தியர்கள் பத்துபேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆப்கான் அதிகாரிகள், சரணடைந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும், விசாரணைக்குப் பின் […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், ஒருநாள் தொடரை பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் […]
ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில் 75 ஆயிரம் டன் கோதுமை வழங்கவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நீண்ட நாள்களாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிடியிலிருந்து பாதிப்புக்குள்ளானது. அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கை காரணமாகத் தலிபான் பயங்கரவாத இயக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஆட்சி அங்கு கொண்டுவரப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் விளைவாகப் பல நாடுகளும் ஆப்கானின் முன்னேற்றத்திற்கு உதவிகளை மேற்கொண்டுவருகிறன.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு […]
ஆப்கானிஸ்தானில், தலிபான் தீவிரவாதிகள் குறி தவறி மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடி குண்டு நிரம்பிய லாரி வெடித்து சிதறியதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்கா தனது ராணுவ படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெறுவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அவ்வளவுதான் தோல்வியடைந்தது முதல், தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்களது வேலையே காட்ட தொடங்கி விட்டனர். அதாவது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த தாக்குதலுக்கு இடையே வருகிற 28ம் தேதி அதிபர் தேர்தலும் நடைபெற இருக்கின்றது. இத்தேர்தலில் அந்நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிக்க […]
ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படைகளை விலகிக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் அங்குள்ள அரசுக்கு எதிராக தலிபான்கள் உள்நாட்டு போரை நடத்தி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்த சூழலில் தற்போது அமெரிக்கா படைகளை விலகிக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள தமது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களுடன் மேற்கொண்டுள்ள அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தையில் […]
ஆப்கானிஸ்தானில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 6 ஆம் தேதி அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இதை தொடர்ந்து 7-ஆம் தேதி அங்கு நடந்த குண்டுவெடிப்பு […]
ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்- இ -துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இத்திருமண விழாவுக்காக ஏராளமான விருந்தினர்கள் அங்கு வந்திருந்தனர். விழா நடைபெற்று கொண்டிருந்த போது உடல் முழுவதும் குண்டுகளை சுற்றி அணிந்து இருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சத்தத்துடன் அந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த்த பலர் உடல் சிதறி கோரமான முறையில் […]
ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து நேற்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த நாடகத்தனமான […]
ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. அங்கு ஜனாதிபதியாக இருக்கும் அஷ்ரஃப் கானி இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் […]
என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை நான் செய்வேன் என்று ஆப்கான் புதிய கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 தொடருக்கு மட்டும் கேப்டனாக இருந்த ரசித்தான் இப்பொழுது மூன்று வகையான டி20 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ரஷித் கான் கூறும்போது கேப்டன் பதவிக்கு என் பெயரை அறிவித்ததும் நான் வியப்படையவில்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறேன் […]
ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர எண்ணி அந்நாட்டு அதிபர் பயங்கரவாதிகளின் குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தும், தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி பயங்கர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் ஆலம் கில் என்ற பகுதியில் மறைமுகமாக பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு […]
ஆப்கான் கிரிக்கெட் வாரியம் ரஷித் கானை 3 வகையான கிரிக்கெட்டுகளுக்கும் கேப்டனாக நியமித்துள்ளது. உலக கோப்பையில் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 9 ஆட்டங்களில் விளையாடியது. இதில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சில ஆட்டங்களில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் இறுதியில் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில், ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் […]
ஆப்கானிஸ்தானில், முன்னாள் பெண் பத்திரிகையாளரான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் காபூல் தலைநகரில் முன்னாள் பெண் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாச்சார ஆலோசகருமான மேனா மங்கல் பட்டப்பகலில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், எந்த காரணத்திற்காக மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக மேனா மங்கல், எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாரென்று, புகழ்பெற்ற பெண் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான வஸ்மா […]
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் பெண்மணி மீனா மங்கள். இவர் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் பணிபுரிகிறார். உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்து வரும் இவர் தற்பொழுது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வருடத்தில் நடந்த ஆப்கானிஸ்தானின் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக […]