Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழை…. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து….!!

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்-  அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வரலாற்று சாதனை நிகழ்த்திய அயர்லாந்து கிரிக்கெட் வீரர்….!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 11ஆவது வீரராக களமிறங்கி 2 இன்னிங்ஸில் 25 ரன்களுக்கு மேல் குவித்து அயர்லாந்து கிரிக்கெட் வீரர் சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  தலைநகர் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 11-ஆவது வீரராகக் களமிறங்கிய அயர்லாந்தின் டிம் முர்டாஃக், முதல் இன்னிங்சில் 54 ரன்களும், 2-வது இன்னிங்சில் 27 ரன்களும் எடுத்தார். 142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரையில் […]

Categories

Tech |