Categories
மாநில செய்திகள்

13 முதல் 60 வயது வரை உள்ள 39,911 பேர் கொரோனாவால் பாதிப்பு… தமிழக சுகாதாரத்துறை..!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வயது வாரியான எண்ணிக்கை விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், 12 வயதுக்கு கீழ் 2,444 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 முதல் 60 வயது வரை உள்ள 39,911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,019 […]

Categories

Tech |