கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் திமுக பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் […]
Tag: AIADMK
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும், எல்லா வகைகளிலும் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தினுடைய கடன்சுமை 5 லட்சம் கோடி, எல்லா துறைகளிலும் பல ஆயிரம் கோடி கொள்ளை, தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து இருப்பது, பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை […]
வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தஞ்சை பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இந்த மரணம் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது துரைக்கண்ணு மறைந்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் […]
அதிமுக அரசில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்வார். பொதுவாக மக்களின் பேசும் எளிய மொழிநடையில் எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார். திமுக, காங்கிரஸ் ஒரு விமர்சனம் செய்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து பதிலடி விமர்சனங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி வருவார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வைத்து வரும் விமர்சனங்களை குறித்தும், அவர் பேசும் கருத்துகள் குறித்தும் மக்களவை […]
மாநகராட்சி அழைப்பிதழ் ஒன்றில் ஓபிஎஸ் பெயர் இல்லாதது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முதல் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். இந்த வாக்குவாதம் தொடங்கியது முதலே இபிஎஸ் ஆதரவாளர்கள் என ஒரு குழுவும், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிந்து, பல்வேறுவிதமான போஸ்டர்களையும், கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அழைப்பிதழ் […]
தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகம் வந்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் மூன்றாவது முறை அதிமுகவை ஆட்சியை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதேபோல முதல்வர் வேட்பாளர் யார் என்றெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசிக்கப்படும் இருக்கின்றன. அதிமுக செயற்குழுவில் பங்கேற்க நிர்வாகிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் […]
உயிர் காக்கும் விஷயத்தில் ஊழல் செய்வது மிகப்பெரிய துரோகம் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும், முககவசம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை […]
முதல்வர் EPS துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடப் போவது யார் என்ற பேச்சு விவாதப்பொருளாக தமிழகத்தில் மாறியுள்ளது. இதற்கு செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து, அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அவசரம் காட்டியது தான். இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் EPS துணை முதல்வர் […]
துணை முதல்வருடன் ஆலோசனை நடந்து முடிந்த நிலையில், முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது.. இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் பல […]
மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் ‘ஓபிஎஸ் வாழ்க’ என்று கோஷமிட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழகத்தில் பேசு […]
மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழகத்தில் பேசு பொருளாகி […]
அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் இதற்கான தீவிர பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளரை விரைவில் அதிமுக தீர்மானிக்க வேண்டும் […]
தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என பாஜகவின் மாநில துணைத்தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதற்குப்பின் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பல அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி சட்டமன்ற […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் எம்எல்ஏக்கள் 97 பேரில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் பங்கேற்கவில்லை. எம்பிக்கள் 28 பேரும், மாவட்ட செயலாளர் 65 பேரும் என 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். திமுக அமைப்புச் […]
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றில் முதல்முறையாக வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் காவல்துறை மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு காவல் நிலையத்தை கூட நிர்வகிக்க முடியாமல் உண்மையை மறைத்த முதல்வர் பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக […]
ரஜினி பாஜகவை கண்டிக்க வேண்டும் என்று விசிக தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின் வேலைக்கான […]
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் திரு. C மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் சிதலப்பாக்கம் ச.ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் சமைக்க தேவையான பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினார். ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் சமூக பணியில் […]
தொழிற்சாலைகளை மின் அளவீட்டை புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக வளாகங்களை குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை முந்தைய மாதத்தை ஒப்பீட்டு செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதில் வீடுகளில் உள்ள பயனீட்டாளர்களுக்கு செலுத்திய மின்கட்டணம் அதிகமாக இருந்தால் வரக்கூடிய […]
மலிவான அரசியல் செய்வதை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனையை ஆய்வு நடத்தினார்கள். எல்லாமே நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். இது ஒரு பேரிடர் நேரம், அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இந்த தொற்றை ஒழிக்க உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடுகள் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை […]
கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். உலகமே கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊரடங்கில் இருந்து வருகின்றது. கொடூர தொற்றாக மாறியுள்ள கொரோனவை கட்டுப்படுத்த இது வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் கொரோனவை தடுப்பது உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கின்றது. ஆனாலும் தொற்றை கட்டுப்படுத்த சமூக விலகல் அவசியமான ஒன்றாக இருந்து வருவதால் மத்திய மாநில அரசுக்கள் இதனை தீவிரமாக அமுல் படுத்தியுள்ளது.உலகளவில் லட்சக்கணக்கான உயிர் பலியை வாங்கிய கொரோனா இந்தியாவிலும் […]
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக இடையூறு செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்துவது கேலிக்கூத்தானது என்றார். ஆரம்ப கட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சருக்கும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவிப்பது போல் நடித்து விட்டு மீண்டும் ஸ்டாலின் பழைய படி குறை கூற ஆரம்பித்துவிட்டார். எந்த வகையிலெல்லாம் இடையூறு கொடுக்க முடியுமோ எந்த […]
மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் தாமதம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்று முதல்வர் வேதனை தெரிவிக்கின்றார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 7 ஆம் தேதி விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதல்வர் அறிவித்தார். நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்த்திருந்தார். இந்தநிலையில் நாகப்பட்டினம் […]
மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி என் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது.நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் தமிழக சட்டசபையில் அறிவித்தார். தமிழகத்தில் […]
கொரோனாவுக்கு அமெரிக்கா பரிந்துரைத்த மருந்தை இந்தியாவும் பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்சால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டத்தை மத்திய அரசு முடக்க பரிந்துரை செய்த நிலையில் மாவட்டம் அனைத்தையும் முடக்கியது தமிழக அரசு.நாளை மாலை 6 மணி முதல் […]
வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியே வந்தால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக வீடுகளில் […]
கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியபடுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்றய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலவர் , நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு பின்பற்றிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிகுறியுடன் இருப்பதே அரசுக்கு தெரியப்படுத்த விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதேபோல தமிழகத்தில் பால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்க தடை […]
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 3 பேருக்கு கொரோனா […]
முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி ) தட்டுப்பாடு ஏற்பட கூடிய ஒரு நிலை இருக்கிறது. கொரோனாவை பொருத்தவரை முக கவசம் மற்றும் கிருமி நாசினி மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் நிலையில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு […]
அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டது அவரின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி எங்கள் டாடி, சின்னம்மா கட்சியில் இணைந்தால் நான் வரவேற்பேன். கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும். தமிழகத்திலும் மதக்கலவரம் ஏற்படும். இப்படி பாஜகவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவரின் பல கருத்துக்கள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்துவந்த ராஜேந்திர பாலாஜியின் விருதுநகர் […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]
ஏ ப்ரல் 9ஆம் தேதிக்குப் பதில் மார்ச் 31 ஆம் தேதியோடு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடையும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்ம் என்று சபாநாயகர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 9ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டு மார்ச் 31ஆம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை […]
அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சிறப்பு சலுகை வழங்கி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்ந்தார்கள் என்ற ஒரு எண்ணிக்கை எடுத்த பார்த்தோமானால் கிட்டத்தட்ட 10 மாணவர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டைப் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்வரை பிரதமர் பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் , மருத்துவப் பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை , முன்னெச்சரிக்கை குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக […]
கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கிய இந்த வைரஸ் தாக்கத்தால் தமிழகத்திலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்கள் , கோவில்கள் , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என பலவற்றை மூட உத்தரவு […]
வருகின்ற 31ஆம் தேதி வரை கோவில்களில் , தேவாலயங்களில் வழிபாட்டை ஒத்திவைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் முழுமையாக குணமாகி வீட்டில் உள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பள்ளி , கல்லூரிகள் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் […]
தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நாடைபெற்று வருகின்றது.தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக முதல்வர் 4ஆவது முறையாக ஆலோசித்து […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழக முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் 4ஆவது முறையாக தற்போது […]
தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் அமுலாகும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய விவாதத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும் போது , தமிழகத்தில் நெல்லை , திருநெல்வேலியில் சோதனையை முறையில் அமுலாகி இருந்த ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமுல் படுத்தப்படும் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் இருக்கும் இடம் குறித்து ஆய்வு செய்ய வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை , திரையரங்குக்கு, மால்கள் , வணிக வளாகங்களை அடைக்க வேண்டும் , மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் கூட கூடாது என்ற பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும் மருத்துவ கண்காணிப்புகளையும் […]
தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக 6 மாநிலங்களவை உறுப்பினர்களான ன திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு […]
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்படும் என்று பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இன்று சட்டமன்றத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தொடர்பான விவாதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முறைகேடு தொடர்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் , வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முடிவுகளை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வு பாதுகாப்பை […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, […]
அதிகவிலைக்கு முகக் கவசம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மதுக்கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா […]
கொரோனா வைரஸ் பரவலையடுத்து டாஸ்மார்க் மேலாளருக்கு மேலாண் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இநித்யாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா […]
தமிழகத்தில் நடைபெற்று வந்த இஸ்லாமியர்கள் போராட்ட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் பேசியதாவது ,குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் […]
திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட திமுக பொருளாளர் துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுக்குழு 29ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற இருக்கின்றது. அதன் அடிப்படையில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக தனது பொறுப்பை விலகுவதாக கடிதம் கொடுத்திருப்பதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். இதனால் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வு வரக்கூடிய 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால் […]